Kcd Sekar Natural products

Kcd Sekar Natural products இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பனைகருப்பட்டி,பனங்கற்கண்டு எங்களிடம் கிடைக்கும்....

31/01/2026

Palm Jaggery Available.....
























Kcd Sekar Natural products
Kcd Sekar

With Kcd Sekar – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉
11/09/2025

With Kcd Sekar – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉

இந்த ஆண்டிற்கான பனை கருப்பட்டி உற்பத்தி நிறைவு பெற்றுள்ளது , மேலும் தயாரிக்கப்பட்ட பனை கருப்பட்டி எங்களிடம் கையிருப்பில்...
12/06/2025

இந்த ஆண்டிற்கான பனை கருப்பட்டி உற்பத்தி நிறைவு பெற்றுள்ளது , மேலும் தயாரிக்கப்பட்ட பனை கருப்பட்டி எங்களிடம் கையிருப்பில் மிகக் குறைவாக இருப்பதால், ஆர்வமுள்ள அனைத்து நண்பர்களும் எங்களுடன் தொடர்பு கொள்ள ஊக்குவிக்கிறோம்.

Kcd Sekar Natural products Kcd Sekar You can reach us at 9789240601.

Kcd Sekar
Kcd Sekar Natural products

#கருப்பட்டி #பனை

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
16/05/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

26/03/2025

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் சுத்தமான பனை கருப்பட்டி எங்களிடம் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும் தொடர்புக்கு 097892 40601
Kcd Sekar Natural products Kcd Sekar

#கருப்பட்டி #பனை #பனைகருப்பட்டி

Call now to connect with business.

நாளுக்கு நாள் கருப்பட்டியின் நன்மைகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிற காரணமாக புதிதாக  #கருப்பட்டி பயன்படுத்துப...
29/01/2025

நாளுக்கு நாள் கருப்பட்டியின் நன்மைகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிற காரணமாக புதிதாக #கருப்பட்டி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில்
கருப்பட்டியில் கலப்படம் செய்து விற்பவர்களும் அதிகரித்துவிட்டனர்.

என்னிடம் தொடர்பு கொண்டு பேசுபவர்களில் பலபேருக்கு ஒரிஜினல் கருப்பட்டி எது? சீனி கலப்படம் செய்த கலப்படக் கருப்பட்டி எது? தெரியாமலேயே உள்ளனர்.
எப்படி கண்டுபிடிப்பது என்ற
கேள்வியைத்தான் முதலில் முன்வைக்கிறார்கள் காரணம் கலப்படம் செய்த கருப்பட்டித்தான் எளிதாக கிடைக்கிறது. ஒரு முறை என்னிடம் வாங்கி பயன்படுத்தி பாருங்கள் பிறகு நீங்களே எளிதாக கண்டுபிடித்து விடுவீர்கள் ஒரிஜினலுக்கும், கலப்படத்திற்க்கும் உள்ள வித்தியாசத்தை.

பிறகு நீங்களே KcD Natural Products-ன் KcD Sekar அவர்களிடம் ஒரிஜினல் #பனங்கருப்பட்டி கிடைக்கும் என்று பல பேருக்கு சிபாரிசு செய்வீர்கள்.
அப்படி தான் ஐந்து வருடங்களுக்கு முன்பு என்னிடம் கருப்பட்டி வாங்கி பயன்படுத்தியவர்கள் இன்று வரை தொடர்ந்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் பரிந்துரை செய்து தினமும் புதிதாக நுற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்பு கொள்கிறார்கள்.

சிபாரிசு செய்த ஒவ்வொரு நபருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிபாரிசு செய்த நண்பர்களுக்கும், இனிமேல் சிபாரிசு செய்யும் நண்பர்களுக்கும் என்னால் முடிந்த சலுகையை செய்யலாம் என்று என்னுகிறேன்.
மேலும் நாங்கள் 1கிலோ முதல் கருப்பட்டி அனுப்பி வைக்கிறேன். மேலும்
மொத்த விற்பனைக்கு வழக்கம்போல 9789240601 வாட்சாப்பில் தொடர்பு கொள்ளுங்கள்.

#கருப்பட்டி #பனை #பனைகருப்பட்டி

23/01/2025

இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சுத்தமான பனை கருப்பட்டி எங்களிடம் கிடைக்கும்
தொடர்புக்கு
9789240601

தீபங்களின் ஒளியில் உங்கள் வாழ்வில் புத்துணர்வை பெறுங்கள், உங்கள் கனவுகள் நிறைவேறி உங்களை மகிழ்விக்கட்டும். இந்த ஆண்டு தீ...
31/10/2024

தீபங்களின் ஒளியில் உங்கள் வாழ்வில் புத்துணர்வை பெறுங்கள், உங்கள் கனவுகள் நிறைவேறி உங்களை மகிழ்விக்கட்டும். இந்த ஆண்டு தீபாவளி ஒவ்வொரு நாளும் உங்களுக்கு சிறப்பாக அமையட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....!

இந்த வருடத்தில் தயாரிக்கப்பட்ட பனை கருப்பட்டி குறைந்த அளவு மட்டுமே இருப்பு உள்ளதால் கருப்பட்டி தேவைப்படுவோர் தொடர்பு கொள...
30/09/2024

இந்த வருடத்தில் தயாரிக்கப்பட்ட பனை கருப்பட்டி குறைந்த அளவு மட்டுமே இருப்பு உள்ளதால் கருப்பட்டி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்.
9789240601
Kcd Sekar Natural products

             #கருப்பட்டி
10/08/2024

#கருப்பட்டி

09/08/2024

எங்களுடைய சொந்த தயாரிப்பில் தயாரிக்கப்படும் சுத்தமான ஆரோக்கியம் நிறைந்த பனை கருப்பட்டி கிடைக்கும்.

தொடர்பு கொள்ளவும்
097892 40601
Kcd Sekar Natural products

#கருப்பட்டி

30/07/2024

எங்களுடைய சொந்த தயாரிப்பில் தயாரிக்கப்படும் சுத்தமான ஆரோக்கியம் நிறைந்த பனை கருப்பட்டி கிடைக்கும்.

தொடர்பு கொள்ளவும்
097892 40601
Kcd Sekar Natural products
Kcd Sekar

#கருப்பட்டி

Address

Namakkal
637208

Opening Hours

Monday 7:30am - 7pm
Tuesday 7:30am - 7pm
Wednesday 7:30am - 7pm
Thursday 7:30am - 7pm
Friday 7:30am - 7pm
Saturday 7:30am - 7pm
Sunday 7:30am - 7pm

Telephone

+919789240601

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kcd Sekar Natural products posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kcd Sekar Natural products:

Share