03/02/2024
ரோஜா குல்கந்து பயன்கள்:
ரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் வெகுவாக குறையும். இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும். ரோஜா குல்கந்திற்கு வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலையை சீர் செய்யும் சக்தி அதிகம் உள்ளது. மேலும் பசியை மேம்படுத்த உதவுகிறது
ரோஜா குல்கந்து எங்களிடம் உள்ளது தேவைப்படும் நபர்கள் தொடர்பு கொள்ளவும். 9342595737பிரகாஷ்