07/06/2025
🕌✨ பக்ரீத் நல்வாழ்த்துகள் ✨🕌
ராசி ஃபார்ம்-இல் இருந்து ஆடு வாங்கி, நம்பிக்கையும் ஆதரவும் தந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்!
இந்நாள் உங்கள் வீட்டிற்கு சந்தோஷமும் சமாதானமும் கொண்டு வர வேண்டி வேண்டுகிறோம்.
🎉 பக்ரீத் முபாரக்! 🙏🐐
— உங்கள் “ராசி ஃபார்ம்”, பணகுடி
🌙️