கிருஷ்ணா நாட்டுக் காய்கறி விதைகள்

  • Home
  • India
  • Perundurai
  • கிருஷ்ணா நாட்டுக் காய்கறி விதைகள்

கிருஷ்ணா நாட்டுக் காய்கறி விதைகள் Native seeds & Natural Products

அனைவருக்கும் வணக்கம்,     ‌.                               எங்களிடம் பல தானிய விதைகள் கிடைக்கும். பல தானிய விதைகளை விதைப...
26/05/2026

அனைவருக்கும் வணக்கம்,
‌. எங்களிடம் பல தானிய விதைகள் கிடைக்கும். பல தானிய விதைகளை விதைப்பதால் மண்ணில் நுண்ணுயிரிகள் அதிகமாகப் பெருகி மண் வளம் மிக்கதாக மாறுகிறது.

ரசாயன உரங்கள் பயன்படுத்திய நிலத்தை மீண்டும் இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவதற்கு பல தானிய விதைகள் உதவுகிறது.

பல தானிய விதைகளை விதைப்பதால் பயிர்களுக்குத் தேவையான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.

பல தானிய விதைகளில் சேர்க்கப்படும் விதைகள்.

தானிய விதைகள்.

1. கம்பு,
2. கேழ்வரகு,
3. சோளம்,
4. மக்காச்சோளம்.

எண்ணெய் வித்துக்கள்.
1. சூரியகாந்தி,
2. ஆமணக்கு,
3. எள்,
4. நிலக்கடலை.

நறுமணப் பயிர்கள்.
1. கடுகு,
2. வெந்தயம்,
3. சோம்பு,
4. கொத்தமல்லி.

பருப்பு வகைகள்.
1. துவரை,
2. உளுந்து,
3. கொள்ளு,
4. காராமணி.

பசுந்தாள் பயிர்கள்.
1. சணப்பு,
2. தக்கைப் பூண்டு,
3. நரிப்பயறு,
4. அகத்தி.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 20 வகையான விதைகளையும் கலந்து ஒரு ஏக்கருக்கு 25 கிலோ விதம் பலதானிய விதைப்புக்காக விதைக்க வேண்டும். 25 கிலோ எடை கொண்ட பல தானிய மூட்டையின் விலை ரூ. 2825.

இந்த விதைகளை விதைத்ததில் இருந்து 45 முதல் 50 நாட்களுக்குள் பூ பூக்கும் பருவத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.

பலதானிய விதைகள் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

பல தானிய விதைகள் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அல்லது வாட்ஸ் அப் செய்ய வேண்டிய அலைபேசி எண் - 9952595526.

அனைவருக்கும் வணக்கம்,                                                                       எங்களிடம் இந்த பருவத்தில் சி...
28/04/2026

அனைவருக்கும் வணக்கம்,

எங்களிடம் இந்த பருவத்தில் சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை நடவு செய்யக்கூடிய தரமான விதைக்கிழங்குகள் கிடைக்கும்

1. நாட்டு மஞ்சள்,
2. கரு மஞ்சள்,
3. லகடாங் மஞ்சள்,
4. கஸ்தூரி மஞ்சள் ( வெள்ளை),
5. கஸ்தூரி மஞ்சள் (ஆரஞ்சு),
6. பூலாங் கிழங்கு,

7. மா இஞ்சி,
8. கரு இஞ்சி,
9. மகீர் இஞ்சி,
10. அசாம் இஞ்சி,
11. ஷாம்பு இஞ்சி,

12. ஊதா ராசவள்ளிக் கிழங்கு,
13. வெற்றிலை வள்ளிக் கிழங்கு,
14. பெரு வள்ளிக் கிழங்கு,
15. சிறு வள்ளிக் கிழங்கு,
16. கொடி உருளைக்கிழங்கு,
17. ஆள் வள்ளிக் கிழங்கு,
18. ஆட்டுக்கொம்பு காவள்ளிக் கிழங்கு,

19. அதலக்காய் கிழங்கு,
20. சேனைக் கிழங்கு,
21. கருணைக் கிழங்கு,
22. ஆகாச கருடன் கிழங்கு.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வகையான விதைக் கிழங்குகளும் எங்களிடம் கிடைக்கும்.

மேலும் எங்களிடம் விதைக் கிழங்குகள், நாட்டுக் காய்கறி விதைகள்,கீரை விதைகள், மூலிகை விதைகள், இயற்கை உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் இயற்கை வேளாண் விளை பொருட்கள் கிடைக்கும்.

கூரியர் மற்றும் பார்சல் மூலம் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

அலைபேசி எண் : 9952595526.

Website : www.krishnaseeds.in
WhatsApp catalogue : https//wa.me/c/919952595526

அனைவருக்கும் வணக்கம்,                                எங்களிடம் இந்தப் பருவத்தில் ( சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை) ந...
28/04/2026

அனைவருக்கும் வணக்கம்,
எங்களிடம் இந்தப் பருவத்தில் ( சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை) நடவு செய்வதற்கான தரமான விதைக்கிழங்குகள் கிடைக்கும்.

1. நாட்டு மஞ்சள்,
2. கரு மஞ்சள்,
3. லகடாங் மஞ்சள்,
4. கஸ்தூரி மஞ்சள் (வெள்ளை),
5. கஸ்தூரி மஞ்சள் (ஆரஞ்சு),

6. மா இஞ்சி,
7. மகிர் இஞ்சி,
8. அசாம் இஞ்சி,
9. ஷாம்பு இஞ்சி,
10. கரு இஞ்சி,

11. ஊதா ராசவள்ளிக் கிழங்கு,
12. வெற்றிலை வள்ளிக் கிழங்கு,
13. பெரு வள்ளிக் கிழங்கு,
14. சிறு வள்ளிக் கிழங்கு,
15. ஆள் வள்ளிக் கிழங்கு,
16. கொடி உருளைக்கிழங்கு,
17. ஆட்டுக்கொம்பு காவள்ளிக் கிழங்கு,

18. சேனைக் கிழங்கு,
19. கருணைக் கிழங்கு,
20. ஆகாச கருடன் கிழங்கு.

22/04/2026
19/04/2026
அனைவருக்கும் வணக்கம்,‌.                                                                      இந்தப் பருவத்தில் ( சித்திர...
19/04/2026

அனைவருக்கும் வணக்கம்,
‌.
இந்தப் பருவத்தில் ( சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை) நடவு செய்வதற்கான விதைக் கிழங்குகள் எங்களிடம் கிடைக்கும்.

1. நாட்டு மஞ்சள்,
2. கரு மஞ்சள்,
3. லகடாங் மஞ்சள்,
4. கஸ்தூரி மஞ்சள் (வெள்ளை),
5. கஸ்தூரி மஞ்சள் ( ஆரஞ்சு),
6. பூலாங்கிழங்கு,

7. மா இஞ்சி,
8. கரு இஞ்சி,
9. அசாம் இஞ்சி,
10. மகீர் இஞ்சி,
11. ஷாம்பு இஞ்சி,

12. ராச‌வள்ளிக் கிழங்கு,
13. பெரு வள்ளிக் கிழங்கு,
14. சிறு வள்ளிக் கிழங்கு,
15. வெற்றிலை வள்ளிக் கிழங்கு,
16. ஆள் வள்ளிக் கிழங்கு,
17. ஆண்டுக் கொம்பு காவள்ளிக் கிழங்கு,
18. கொடி உருளைக்கிழங்கு,

19. அதலக்காய் கிழங்கு,
20. கருணைக் கிழங்கு,
21. சேனைக் கிழங்கு,
22. ஆகாச கருடன் கிழங்கு.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வகையான விதைக் கிழங்குகளும் கிடைக்கும்.

அனைத்து வகையான விதைக் கிழங்குகளும் நடவு செய்வது முதல் அறுவடை செய்வது வரைக்குமான விபரங்கள் கிடைக்கும்.

‌. எங்களிடம் விதைக் கிழங்குகள், நாட்டுக் காய்கறி விதைகள், கீரை விதைகள் மற்றும் இயற்கை உரங்கள், உயிர் உரங்கள் இயற்கை வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கிடைக்கும்.

கூரியர் மற்றும் பார்சல் மூலம் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

அலைபேசி எண் : 9952595526.

Website : www.krishnaseeds.in
WhatsApp catalogue : https://wa.me/c/919952595526.

16/02/2026

அனைவருக்கும் வணக்கம்,
கொங்குநாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு மற்றும் கனவுத் தோட்ட நாயகன் தோட்டம் சிவா இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு கோவை கிழங்குத் திருவிழா வருகிற மார்ச் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவை காளப்பட்டி - குரும்பபாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள நற்றிணை தேன்திணை இயற்கை அங்காடியில் நடைபெறுகிறது. இந்தக் கிழங்குத் திருவிழாவில் பாரம்பரிய கிழங்கு வகைகள், நாட்டுக் காய்கறி விதைகள், மாடித்தோட்ட உபகரணங்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட விவசாய விளைபொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Address

7/222, Kasukaran Palayam, Thingalur
Perundurai
638055

Alerts

Be the first to know and let us send you an email when கிருஷ்ணா நாட்டுக் காய்கறி விதைகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category