12/12/2025
தமிழகம் முழுவதும் மரவள்ளி விவசாயிகள் சுமார் 2 லட்சம் குடும்பங்கள் பயிரிட்டு வருகிறார்கள் கடந்த சில வருடங்களாக இவர்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை இவர்களுக்கு உரிய விலை கிடைப்பதற்காக *மரவள்ளியில் இருந்த மதிப்பு கூட்டி சிப்ஸ் அப்பளம் முறுக்கு பாஸ்தா நூடுல்ஸ் ரிப்பன் பக்கோடா மிக்சர்* மதிப்பு கூட்டி விவசாயிகள் விற்பனை செய்வதற்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள
*நவ யுகா ஃபார்மர் ப்ரொடியூசர் கம்பெனி லிமிடெட் (FPO)* நிர்வாக இயக்குனர் சுகந்தி CEO அக்கா தலைமையில் இயக்குனர்கள் M.ஆனந்த் மற்றும் R.லோகேந்திரன்
இன்று National Institute of Food Technology Thanjavur(NIFTEM-T) இயக்குனர் V.பழனிமுத்து PHD அவர்களை மற்றும் டீன் அகாடமி M.லோகநாதன் அவர்களையும்
இங்குபேஷன் சென்டர் அதிகாரி சாமிநாதன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து மற்றும் தொழில்நுட்பங்களை ஆய்வுக்கூடங்கல் பார்வையிட்டு வந்த தருணம்.