Thane Organic Family Shop

Thane Organic Family Shop Thane Organic Shop is an exclusive shop for Natural lifestyle products at affordable price.

*பெண்களே உங்களுக்காக* 👉🏾 🙍🏼‍♀️🙎🏻‍♀️*தீமையை தடுப்போம்!  நன்மையைச் சேர்ப்போம்!*இதுவரை வெளிநாடுகளில் மட்டும் கிடைத்து வந்த ...
21/05/2026

*பெண்களே உங்களுக்காக* 👉🏾 🙍🏼‍♀️🙎🏻‍♀️
*தீமையை தடுப்போம்! நன்மையைச் சேர்ப்போம்!*

இதுவரை வெளிநாடுகளில் மட்டும் கிடைத்து வந்த பெண்களுக்கான காட்டன் நாப்கின்கள் இப்போது தமிழகத்தில் முதல் முறையாக தூய காட்டன் துணியாலான நாப்கின்கள் கடந்த 3 வருடங்களாக நல்ல முறையில் *Goodfeel * என்ற பெயரில் விற்பனை செய்து வருகின்றோம். இதில் எந்தவித பக்க விளைவுகளும் கிடையாது. மனதுக்கு சுகமானது. நிறைவானது.

*கீழ்க்காணும் தொந்தரவுகள் சரியாகும்*

1. வெள்ளைப்படுதல்
2. கர்ப்பப்பை தொற்று நோய்
3. துர்நாற்றம்
4. நீர்க்கட்டி
5. அரிப்பு
6. ஒவ்வாமை
7. மன அழுத்தம்

L SIZE - Regular Flow 7 Pads
Xl Size - Over Flow 5 Pads
S Size - Low Flow 9 Pads

*தானே இயற்கை அங்காடி*
Call/ Whatsspp to Order
📞: 9941997555

*Herbal Shampoo with Conditioner**Pure Herbals with Siddha Technic* 🌿🌿🌿🌿🌿🌿பயன்கள்: ✅இது கூந்தலை மிருதுவாக்கும். ✅ கூந்தல...
20/05/2026

*Herbal Shampoo with Conditioner*

*Pure Herbals with Siddha Technic*
🌿🌿🌿🌿🌿🌿

பயன்கள்:

✅இது கூந்தலை மிருதுவாக்கும்.
✅ கூந்தல் உதிர்வதை தடுக்கும். ✅தலைக்கு குளிர்ச்சியாக இருக்கும் ✅தலைவலி ஒற்றைத் தலைவலி ✅சைனஸ் போன்ற பிரச்சினைகள் தீரும் ✅ரத்த ஓட்டம் நன்றாகி சுறுசுறுப்பாக இருக்கும் தலைமுடி மினுமினுப்பாக மாறும்.
✅ வழுக்கை சொட்டை வராதவாறு தடுக்கும்.

எந்தவித பூச்சிக்கொல்லி மருந்துகளோ ரசாயன உரங்களோ விடாமல் இயற்கை விவசாயத்தில் விளைந்த

1. பெருநெல்லி வேப்பிலை, 2. கறிவேப்பிலை, 3. வெட்டிவேர், 4. நன்னாரி, 5. ரோஜா, 6. தேங்காய் பால், 7. அதிமதுரம், 8. துவரம் பருப்பு, 9. பாதாம், 10. வால்நட் மற்றும் பல வேர்கள் இலைகள் சேர்த்து பொடித்து தயாரிக்கப்பட்டது.

பயன்பாடு:

இதனை பெண்களாக இருந்தால் இரண்டு ஸ்பூன் ஆண்களாக இருந்தால் ஒரு ஸ்பூன் எடுத்து அதோட நீர் கலந்து பேஸ்ட் போலாக்கி தலைக்கு தேய்த்து குளிக்கவும்

*தானே இயற்கை அங்காடி*
Call / Whatsapp to Order
📞9941997555

20/05/2026

*👉🏻 தானே ஆரோக்கிய மிக்ஸ்* 🥛
*Thane Traditional Health Mix*

Free Door Delivery within Tamilnadu 🚚📦. Minimum 1 kg

*தானே ஆரோக்கிய மிக்ஸ்ல்* சிறுதாணியங்கள், *15 விதமான பாரம்பரிய அரிசி வகைகள்,* விதைகள், மூலிகைகள், நட்ஸ் போன்ற 66 வகையான பொருட்கள் கலந்த ஆரோக்கிய மிக்ஸ் ஆகும். அறுசுவை கலந்த ஆரோக்கிய மிக்ஸ்ல் பானம் மட்டுமல்ல, புட்டு மாவு உருண்டை, பிஸ்கட் மற்றும் சப்பாத்தி, தோசை, பணியாரம், இட்லி மாவிலும் கலந்து சாப்பிடலாம். ஆரோக்கிய மிக்ஸ்சாகவும் பயன்படுத்தலாம்.

*பாரம்பரியமிக்க ஆரோக்கிய மிக்ஸ் பயன்கள்: *

🛑எலும்பு வலுப்படுத்த
🛑இருதய நோய்க்கு
🛑உடல் பலம் பெருக
🛑கொழுப்பை குறைக்க
🛑தேகம் வலுப்பெற
🛑நார்ச்சத்து நிறைந்தது
🛑முடி உதிர்வை தடுக்கும்
🛑உடல் சூடு குறையும்
🛑சரும வறட்சி போகும்
🛑உடல் செல் செயல்பாட்டு ஆரோக்கியம்
🛑புத்துணர்வு அளிக்க
🛑வாய் துர்நாற்றம்
🛑வாதம் குணப்படுத்த
🛑பித்த கற்கள் உருவாகுவதை தடுக்க
🛑இன்சுலின் சுரக்க
🛑நரம்பு,உடல் வலிக்கு உகந்தது
🛑ஜலதோஷம் நீங்க
🛑நுரைஈரல் நோய்த்தொற்று சரி செய்ய
🛑நரம்புகளுக்கு புத்துணர்ச்சி
🛑உளைச்சலை குறைய
🛑நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து
🛑வயிறு, குடல், கணையம் வலுப்பெற
🛑நச்சுக்களை வெளியேற்ற
🛑சர்க்கரை நோய் கட்டுப்படுத்த
🛑மலச்சிக்கல் நீங்க
🛑குடல் சுத்தமாக
🛑உடலில் கெட்ட நீர் வெளியேற்ற
🛑காயகல்ப சக்தி கிடைக்க
🛑மூலத்தை சரிசெய்ய
🛑இரத்த சோகை
🛑பசிதம்பரம்,உடல்,மன வலிமை பெருகும்
🛑நெஞ்சு எரிச்சல் மற்றும் சருமம் அழகு படுத்த
🛑நாவற்குழி தீரும்,கல்லீரல்,மண்ணீரல் பலம்
🛑சிறுநீரக சம்பந்த பிரச்சினைக்கு
🛑கால்சியம் குறைபாடு நீங்கும்
🛑அஜீரணம் ஏற்படாமல் தடுக்கும்
🛑நோய்கள் அண்டாது,நச்சுக்கள் வெளியேற்றும்
🛑தூக்கமின்மை,நரம்பு தளர்ச்சிக்கு

500 GRAMS ₹320 + COURIER

தானே இயற்கை அங்காடி
Call / Whatsapp to Order
📞9941997555

நாட்டு முருங்கை  விதை எண்ணெய் பயன்கள் 🌿🌿 *Native Organic Moringa seed Oil /Cold Pressed/ *✅முடியுதிர்தலை தடுக்கும். ✅பொட...
19/05/2026

நாட்டு முருங்கை விதை எண்ணெய் பயன்கள்

🌿🌿 *Native Organic Moringa seed Oil /Cold Pressed/ *

✅முடியுதிர்தலை தடுக்கும்.
✅பொடுகு தொல்லை நீங்கும்.
✅ஆண்மை சக்தி அதிகரிக்கிறது.
✅ விட்டமின் 'இ' சத்து நிறைந்தது. ✅சருமத்திற்கு மிகவும் நல்லது.
✅தோல் சுருக்கம் முகத்தில் கரும்புள்ளி இளநரை முடி கொட்டுதல் கண்புரை இவைகளை தடுக்கும்.
✅ கண்பார்வை சீராகும் .
✅தோல் பளபளக்கும்.
✅இதை உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் .
✅கண் மற்றும் கழுத்துப்பகுதியில் உள்ள கருவளையங்கள் மறையும்

*Benifits Of Moringa seed Oil:-*

Moringa oil absorbs easily, improving the appearance and radiance of skin. It has skin-healthy nutrients like vitamin A, which helps build collagen in the skin, vitamin C to help reduce fine lines and wrinkles, and the healing and anti-inflammatory benefits of vitamin E.
Moringa Oil is good for conditioning dry, chapped lips. It controls hair damage.

*தானே இயற்கை அங்காடி *
Call/ WhatsApp to Order
📞: 9941997555

வெட்டிவேர் சோப்பு நன்மைகள்பயன்கள் _ Benefits* உடல் குளிர்ச்சி தன்மை பெறும்.* Natural body Coolant.* உடல் இயற்கை வாசம் பெ...
19/05/2026

வெட்டிவேர் சோப்பு நன்மைகள்

பயன்கள் _ Benefits

* உடல் குளிர்ச்சி தன்மை பெறும்.

* Natural body Coolant.

* உடல் இயற்கை வாசம் பெரும்.

* Natural Fragrance to body.

*வெட்டிவேர் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு தரும்.

* Vetiver Gives Mind and Body Refreshment.

தானே இயற்கை அங்காடி
Call / Whatsapp to Order
📞9941997555

*மூலிகை சீயக்காய் பொடி 🌿🌿* *பயன்கள்:*1. பொடுகை நீக்கும். 2. முடியின் வேர்க்கால்கள் வலுவடைய செய்யும். 3. முடி உதிர்வதை தட...
16/05/2026

*மூலிகை சீயக்காய் பொடி 🌿🌿*

*பயன்கள்:*

1. பொடுகை நீக்கும்.

2. முடியின் வேர்க்கால்கள் வலுவடைய செய்யும்.

3. முடி உதிர்வதை தடுக்கும்.

4. முடி வளர்ச்சியைத் தூண்டும்.

5. கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

*தானே இயற்கை அங்காடி*

Call / Whatsapp to Order
📞 +91 99419 97555

#மூலிகை சீயக்காய் பொடி

நேந்திரம் மால்ட்/ பூஸ்ட் 🥛🥛🥛Free Door Delivery 🚚 🚚 with Tamilnadu Minimum 450 grams பயன்கள்🍌நேந்திரம்பழம் பூஸ்ட் தினசரி ...
15/05/2026

நேந்திரம் மால்ட்/ பூஸ்ட் 🥛🥛🥛

Free Door Delivery 🚚 🚚 with Tamilnadu Minimum 450 grams

பயன்கள்

🍌நேந்திரம்பழம் பூஸ்ட் தினசரி சாப்பிட்டு வருவதனால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்க உதவுகிறது.

🍌மலச்சிக்கள் மற்றும் செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.

🍌நினைவு ஆற்றலை அதிகபடுத்துகிறது.

🍌குழந்தைகளுக்கு நேந்திரம் பூஸ்ட் கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு நல்ல உடல்வளர்சியும்,ஊட்டச்த்தும் கிடைக்கும்.

🍌நேந்திரம் பழத்தில் உடல் சூட்டினைக் குறைத்து குளிர்ச்சியை அதிகப்படுத்தும் சத்துக்கள் இருக்கின்றன.

🍌ஒல்லியானவர்கள் நேந்திரம் மால்ட் சாப்பிடுவதனால் உடல் எடை நன்கு அதிகரிக்கும்.

🍌நரம்புத் தளர்ச்சியைக் குணப்படுத்தும்.

🍌நாம் நேந்திரம் பழத்தை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும்.

🍌நேந்திரம் பழத்தை தினசரி உண்டு வருவதனால் சருமத்தைப் பாதுகாப்பதுடன்,சருமத்தைப் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளும்.

🍌நேந்திரம் பழம் நமது உடலுக்கு தேவையான பொட்டசியச் சத்தை அதிகம் கொண்டுள்ளது.

🍌 உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும்.

💓🍌 மேலும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை வராமல் தடுப்பதாய் நேந்திரம் பழமானது இருந்துவருகின்றது
மூலப்பொருட்கள்

உட்பொருட்கள்:
இயற்கை முறையில் நேந்திரம் பழம், நாட்டுச்சர்க்கரை, முந்திரி, பாதாம், ஏலக்காய் கொண்டு தயாரிக்கப்பட்டது.

Nendran Banana Boost

( Home made Health Drink )

Ingredients: Nendran Banana, Jaggery Powder, Cashew, Almond, Elachi.

Directions for use:

Add 2 tbsp of Nendran Boost in 1 cup of hot water or milk. Stir well and serve. No need to add sugar.

Notes :

Do Not Add Nendran Banana Malt to raw Milk and Boil the milk

Benefits :

* Good Immunity Booster

* Helps for healthy weight gain.

* Rich in anti-oxidants, which is good for heart and blood pressure.

* Helps to prevent constipation, improve the digestion process and lower cholesterol.

Shelf Life: 6 months (store it in an airtight container, keep it away from direct sunlight)

225 grams ₹299 + Courier

தானே இயற்கை அங்காடி
Call / Whatsapp to Order
📞9941997555

#தமிழ் நாட்டிற்கு உள்ளும் மற்ற பிற மாநிலங்களுக்கும் பார்சல் வசதி உண்டு. *Door Delivery 🚚 is Available within India **

செம்பருத்தி ஷாம்பூ பயன்கள்✅முடி உதிர்வை குறைக்க உதவும்.    ✅முடி வேகமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும்.  ✅முடியை மென்மைய...
14/05/2026

செம்பருத்தி ஷாம்பூ பயன்கள்

✅முடி உதிர்வை குறைக்க உதவும்.

✅முடி வேகமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும்.

✅முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றும்
பொடுகு மற்றும் அரிப்பை கட்டுப்படுத்த உதவும்.

✅அதிக எண்ணெய் சுரப்பை சமநிலைப்படுத்தும்

✅முடி நுனி பிளவு மற்றும் உடைதலை குறைக்கும்.

✅முன்கூட்டிய நரையை தடுக்க உதவும்.

✅இயற்கை கண்டிஷனராக செயல்பட்டு முடியை சீராக வைத்திருக்கும்

தானே இயற்கை அங்காடி
Call/ WhatsApp to Order
📞9941997555

கொள்ளு சூப்/ Horse Grams Soup🔥 கொழுப்பை கரைக்கும் கொள்ளு சூப் 💪✔️ உடல் எடை குறைப்பு:கொள்ளு உடலில் இருக்கும் தேவையற்ற கொழ...
13/05/2026

கொள்ளு சூப்/ Horse Grams Soup

🔥 கொழுப்பை கரைக்கும் கொள்ளு சூப் 💪

✔️ உடல் எடை குறைப்பு:
கொள்ளு உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும்

✔️ சளி & குளிர் நிவாரணம்:
கொள்ளு சூப் குடிப்பது சளி, குளிர் போன்ற பிரச்சினைகளில் நிவாரணம் தரும். இதன் சூடான தன்மை (heating effect) உடலை பாதுகாக்கும்.

✔️ ஜீரணத்தை மேம்படுத்தும்:
வயிற்றுப் போக்கு, வயிற்று பொருமல் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவும்.

✔️ உடல் பலம் அதிகரிப்பு:
எலும்பு, நரம்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் சக்தி கொள்ளுவில் உள்ளது. அதனால் தான் முன்னோர்கள் குதிரைகளுக்கும் இதை உணவாக கொடுத்தனர்.

✔️ மாதவிடாய் சீராக்கம்:
பெண்களின் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவுகிறது.

✔️ கொள்ளு சூப் குடித்தால் உடலில் உள்ள ‘கெட்ட நீர்’ வெளியேறும்”

✔️நீரிழிவு கட்டுப்பட

இரத்தத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. எனவே கொள்ளு தானிய உணவுகளை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.

*தானே இயற்கை அங்காடி*
Call / Whatsapp to Order
📞9941997555

#தமிழ் நாட்டிற்கு உள்ளும் மற்ற பிற மாநிலங்களுக்கும் பார்சல் வசதி உண்டு. *Door Delivery 🚚 is Available within India **

பாரம்பரிய நாட்டு ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) பாரம்பரிய முறையில்  200 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னொர்கள் தயாரித்து பயன...
12/05/2026

பாரம்பரிய நாட்டு ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்)

பாரம்பரிய முறையில் 200 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னொர்கள் தயாரித்து பயன்படுத்திய நாட்டு ஆமணக்கு எண்ணெய்(இளநீர்,சிரகம்,ஓமம், கருஞ்சிரகம், )சேர்த்து பழமையான முறைப்படி ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) எண்ணற்ற பயன்களைக் கொண்டுள்ளது.

பயன்கள்:

1. மலச்சிக்கல் தீரும்

2. வயிறு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.

3. வாயுத்தொல்லை நீங்கும்

4. வயிற்றுப் புண் நீங்கும்

5. வயிற்றில் உள்ள கசடுகள் நீங்கும்

6. வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்

7. உடலுக்கு குளிர்ச்சி தரும்

இரவில் படுக்கும் போது முகத்தில் தேய்த்துக் கொள்ளலாம்,

8. மிருதுவாக மசாஜ் செய்து கொள்ள முகச் சுருக்கம் மறையும்.

9. கரும்புள்ளிகள் மறையும்.

10. கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறையும்

11. தலைமுடி, கண் முடி, புருவம் அடர்ந்து வளரும்.

12. கை கால், முட்டி வலி மற்றும் வயிற்று வலிகளுக்கு சிறந்த நிவாரணியாகும்

13. கண் எரிச்சல் மற்றும் கண் சிவந்து இருந்தால் இரவில் 2சொட்டு கண்களில் விட நல்ல
தூக்கமும் கண் தெளிவு பெறும்

14.காது மூக்கு கண் எரிச்சலுக்கு சிறந்த நிவாரணியாகும்

15. தலைக்கு தேங்காயெண்ணெய் கலந்து தேய்த்துவந்தால் முடி வளரும் வேர்கள் பலப்படுவதுடன் முடி கருமையாக வளரும்
16.பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அடி வயிற்று
வலிக்கு வயிற்றின் மேல் தடவ வலி சரியாகும்.

தானே இயற்கை அங்காடி.
Call/ WhatsApp to Order
📞 9941997555

👉🏾  *பனங்கிழங்கு பால் கலவை பயன்கள்*🌿🥛🥛✅மலச்சிக்கள் மற்றும் செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.  ✅ சர்க்கரை நோயாளிகளுக்கு சி...
12/05/2026

👉🏾 *பனங்கிழங்கு பால் கலவை பயன்கள்*🌿🥛🥛

✅மலச்சிக்கள் மற்றும் செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.

✅ சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த தீர்வு

✅உடல் வெப்பத்தை தனித்து உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.

✅இதில் ஒமேகா-3 இருப்பதன் காரணமாக உடல் எடையை (கழிவுகளை) குறைக்கிறது.

✅உடல் உள் உறுப்புகளை பலப்படுத்தும்.
வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்புகளை படிப்படியாக குறைக்கும்.

✅ நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

✅எலும்பு வலுப்பெறும்.

✅ இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

நாளொன்றுக்கு ஒன்று முதல் இரண்டு வேளை 5 கிராம் Fiberovitaவை பால் அல்லது தேங்காய் பால் அல்லது சுடு தண்ணிருடன் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து அருந்தலாம்.

*சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு முதல் மூன்று வேளை 5 கிராம் Fiberovitta வை சுடு தண்ணிருடன் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து அருந்தலாம்.*

*Benefits of Fiberovita - Palmyra Sprout Powder *

👉Rich in protein, iron folic acid, antioxidants & omega-3
👉Low in Fat & 0% Cholesterol
👉 Very high in nutrients, but very low in calories
👉Powerful booster for the immune system

1. Best cure for diabetes (stimulates insulin secretion)
2. Cures constipation & indigestion
3. Reduces body heat
4. Promotes weight loss (presence of ALNA, Omega-3) morning.

*தானே இயற்கை அங்காடி*
Call / Whatsapp to Order
📞9941997555

#தமிழ் நாட்டிற்கு உள்ளும் மற்ற பிற மாநிலங்களுக்கும் பார்சல் வசதி உண்டு. *Door Delivery is available

Address

Salem

Opening Hours

Monday 9am - 7:30pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919941997555

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thane Organic Family Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thane Organic Family Shop:

Share