ymj media thanjavur

ymj media thanjavur ymj media news

28/05/2026
*ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் 🎓 சமுதாயச் செல்வம் விருது 2026* 🏆 *விண்ணபிக்க*📚 கல்வியில் பின்தங்கியுள்ள  முஸ்லிம்  சமுதாயத...
23/05/2026

*ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் 🎓 சமுதாயச் செல்வம் விருது 2026* 🏆 *விண்ணபிக்க*

📚 கல்வியில் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயத்தை கல்வியில் முன்னேற்ற

✍️ +2 தேர்வில் பொதுத்தேர்வில்
📍 மாநில / மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் திட்டம்

🏅 *மாநில அளவில்* முதல் 3 இடங்கள் பிடித்தவர்களுக்கு

🥇 *முதல் பரிசு : ₹20,000*
🥈 *இரண்டாம் பரிசு : ₹10,000*
🥉 *மூன்றாம் பரிசு : ₹5,000*

🎖 *மாவட்டத்தில்* முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு
🥇 *முதல் பரிசு : ₹5,000*
🥈 *இரண்டாம் பரிசு : ₹3,000*
🥉 *மூன்றாம் பரிசு : ₹2,000*

🏘 முஹல்லா ஜமாஅத் / அமைப்புகள்
உங்கள் பகுதியிலுள்ள மாணவர்களை கண்டறிந்து பதிவு செய்யமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

🔗 பதிவு செய்ய: bit.ly/ymjaward2026

ℹ️ மேலும் விவரங்களுக்கு:
📞 95974 24132 / 97911 84060

⏳ பதிவு செய்ய கடைசி நாள்: ஜுன் 10, 2026

*ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்*
🏢 தலைமையகம்

அஸ்ஸலாமு அலைக்கும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பாக கல்வியில் பிந்தங்கியுள்ள சமுதாயத்தை முன்னேற்ற ஒர் சி....

*அஸ்ஸலாமுஅலைக்கும்**ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் செயல்திட்டங்களில் ஒன்றான " *பசித்தோருக்கு* *உணவளிப்போம்* "திட்டத்தின் பட...
03/04/2026

*அஸ்ஸலாமுஅலைக்கும்*

*ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் செயல்திட்டங்களில் ஒன்றான " *பசித்தோருக்கு* *உணவளிப்போம்* "
திட்டத்தின் படி தொடர்ந்து 24வது வாரமாக இன்று வெள்ளிக்கிழமை (03/04/26) YMJ.தஞ்சை மாவட்டம் சார்பாக *வலங்கைமான் பகுதியில்* 11நபர்களுக்கு மதிய உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

இதற்கு பொருளாதார உதவி செய்த சகோதரருக்கும்,
அவரது குடும்பத்தாருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.

இப்படிக்கு

*ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் YMJ தஞ்சை(குடந்தை) மாவட்ட நிர்வாகம்*

29/03/2026

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் 29-03-2026 அன்று 6வது மாநில பொதுக்குழுவில் தேர்தல் அதிகாரி நாமக்கல் ஆசிக் அவர்களின் தலைமையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில நிர்வாகிகள்:

மாநில தலைவர்- சேப்பாக்கம் அப்துல்லாஹ்
மாநில பொதுச் செயலாளர்- முகமது சுல்தான்
மாநில பொருளாளர் - ஜாபர் சாதிக்
மாநில துணை தலைவர்- P.M அல்தாஃபி
மாநில துணை பொதுச் செயலாளர்- I ஷேக்

மாநில செயலாளர்:
ஆவடி உமர்
பத்ருல் ஆலம்
சென்னை இமாம்
அஸ்லம்
தூத்துக்குடி அப்பாஸ்
ஆவை இமாம் அலி
குமரி அப்துல் ஹமீது
திருச்சி மன்சூர்
மதுரை முகமது அலி
தரமணி முஜீப்
மதுரவாயல் இஸ்மாயில்

# பொதுகுழு

*بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته 🇲🇨 *YMJ* 🇲🇨  - தஞ்சை மாவட்டம் *சுவாமிமலை* சார்பாக *(21/03/2025)*...
21/03/2026

*بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته

🇲🇨 *YMJ* 🇲🇨 - தஞ்சை மாவட்டம் *சுவாமிமலை*
சார்பாக *(21/03/2025)* இன்று *ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை* அல்லாஹ்வின் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது.

பெருநாள் திடல் :
*சுவாமிமலை தவ்ஹீத் மர்க்கஸ் திடல்,கங்காதரபுரம்*

*உரை:* சகோ:
*தஞ்சை.சாலிஹ்* அவர்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...

Insha allah Time:6.30 am
20/03/2026

Insha allah
Time:6.30 am

அஸ்ஸலாமு அலைக்கும்அவசர இரத்ததான சேவைகள்நாள்:17/03/2026இடம்:தஞ்சாவூர்"ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத...
17/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும்
அவசர இரத்ததான சேவைகள்

நாள்:17/03/2026
இடம்:தஞ்சாவூர்

"ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்". திருக்குர்ஆன் 5:32

ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் சார்பாக, *தஞ்சை(குடந்தை) மாவட்டம்*, THANJAVUR இராசா மிராசுதார் மருத்துவமனையில் அவசர தேவைக்கான இருதய அறுவை சிகிச்சைக்காக 1 unit *ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் தஞ்சை மாவட்டம்* சார்பாக இரத்ததானம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!!

இவர்களுடைய இந்த செயலை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக..

மேலும் இதுபோன்ற தேவைகள் அவசர காலத்தில் அதிகம் தேவைப்படும் காரணத்தால் நன்மையை எதிர்கொள்பவர்கள் தாமாக முன்வந்து இறைதிருப்தியை பெறவேண்டுமென கேட்டுக்கொன்டு இரத்த தானம் செய்ய ஆர்வமுள்ளவர்கள்

*8667216054* என்ற என்னை தொடர்புகொள்ளவும்

-THANJAVUR DISTRICT

07/03/2026

YMJ தஞ்சை மாவட்டம்

🌙 #ஃபித்ரா_2026_அறிவிப்பு

ஒரு நபருக்கு ₹150

🗓 பிறை 27 வரை வசூலிக்கப்படும்.

📱 GPay: 8883638844

🤲 உங்கள் ஃபித்ரா – ஒரு குடும்பத்தின் பெருநாள் மகிழ்ச்சி!

Address

Thanjavur
Thanjavur
613004

Website

Alerts

Be the first to know and let us send you an email when ymj media thanjavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category