Ajabha organic farm

Ajabha organic farm Ajabha organics provides
*Traditional Food Product
*Organic Groceries
*Traditional Pooja Product
*

*தைத்திருநாளாம் பொங்கல் அன்று நலமும் வளமும் என்றும் சூழ்ந்திட! அன்னை தமிழ் மணம் பரப்பி வாழ்ந்திட அஜபா இயற்கை விவசாய பண்ண...
10/01/2026

*தைத்திருநாளாம் பொங்கல் அன்று நலமும் வளமும் என்றும் சூழ்ந்திட! அன்னை தமிழ் மணம் பரப்பி வாழ்ந்திட அஜபா இயற்கை விவசாய பண்ணையிலிருந்து வாழ்த்துகிறோம்..!!!*
மருத்துவ குணமுள்ள பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய உணவுகள் மூலம் உங்கள் ஆரோக்கிய பயணத்தை இத்திருநாளில் அஜபா பண்ணையுடன் துவங்குங்கள்.
பொங்கல் திருநாளை சிறப்பிக்க அஜபா இயற்கை விவசாய பண்ணை சிறந்த காம்போக்களை அறிமுகம் செய்துள்ளது.

*பொங்கல் ஸ்பெஷல் காம்போ*:

மாப்பிள்ளை சம்பா -2kg

கருப்பு கவுனி 2 kg

காட்டுயானம்- 2 kg

தூயமல்லி- 1 kg

பூங்கார்- 1 kg

இத்துடன் கூடுதல் இணைப்பாக 200 ரூபாய் மதிப்புள்ள காட்டுயானம் கஞ்சி மிக்ஸ் மற்றும் 90 ரூபாய் மதிப்புள்ள கம்பு பாஸ்தா சேர்த்து அனுப்பப்படும்.

*ஐந்து வகையான பாரம்பரிய அரிசி வகைகள்*
*ரூ1500*மட்டும்*

மேலும் விவரங்களுக்கு,

திருவாரூர் 7395817501
தஞ்சாவூர் 8925160501

09/01/2026
04/09/2025

அஜபா இயற்கை விவசாய பண்ணை வழங்கும் இன்றைய ஆரோக்கிய தகவல்🌴🌴🌴

*ஆரோக்கியத்திற்கான நன்மைகள் தரும் இந்துப்பு..*

இந்துப்பு ஒரு சிறந்த உப்பு, இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வயிற்று வலியைப் போக்க ஒரு இயற்கையான வழியாகும்.

பாறை உப்பு என்பது உப்பின் தூய்மையான வடிவம் - பதப்படுத்தப்படாத மற்றும்

பச்சையானது, சுற்றுச்சூழல் மாசுபடுத்திகள் மற்றும் ரசாயன கூறுகள் இல்லாதது.

"பொட்டாசியம், இரும்பு, கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம், தாமிரம் உள்ளிட்ட

உடலுக்குத் தேவையான 92 சுவடு கூறுகளில் 84 இதில் உள்ளன இது தாதுக்களின்

செல்களில் உறிஞ்சுதலை எளிதாக்குகிறது, மேலும் உடலின் எலக்ட்ரோலைட்டுகளை

நிரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. pH சமநிலையை பராமரித்தல். இந்துப்பு

வெப்பமடைவதை விட குளிர்ச்சியடைகிறது மற்றும் மற்ற வகை உப்புகளுடன்

ஒப்பிடுகையில் பித்தத்தை மிகவும் சமநிலையாக்குகிறது. அதன் லேசான தன்மை மற்றும்

மாறுபட்ட கனிம உள்ளடக்கம் அதிகப்படியான உப்பின் அபாயங்களைக் குறைக்க

உதவுகிறது.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இந்துப்பின் 15 நன்மைகள்:

1. செரிமானத்தை மேம்படுத்துகிறது
இந்துப்பு செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வயிற்று வலியைப் போக்க இயற்கையான வழியாகும். நீங்கள் ஒரு கிளாஸ் லஸ்ஸியில் இந்துப்பு மற்றும் புதிய புதினா இலைகளின் உப்பு சேர்த்து நன்மைகளை தரும். வயிற்று நோய்த்தொற்றுகளை குணப்படுத்தவும் பாறை உப்பு பயன்படுத்தப்படலாம், மேலும் நீரிழிவு நோய்க்கும் உதவுகிறது.

2. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது

வளர்சிதை மாற்றம் என்பது நம் உடலில் உள்ள சில வேதியியல் எதிர்வினைகளை குறிக்கிறது, அவை செல்கள் மற்றும் உயிரினங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன. "உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதற்கும், இறுதியில் உடலின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் இந்துப்பு பயன்படுகிறது.

3. இரத்த அழுத்தத்தை உறுதிப்படுத்துகிறது

உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தங்களின் சமநிலையை பராமரிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை உறுதிப்படுத்த இந்துப்பு உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இது சிறந்தது.

4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

நோய் எதிர்ப்பு சக்திக்கும் இந்துப்பு அதிசயங்களைச் செய்ய முடியும். இந்துப்பு அனைத்து அத்தியாவசிய தாதுக்களையும் வழங்குகிறது மற்றும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை பெரிதும் மேம்படுத்துகிறது, இந்துப்பு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

5. சுவாச பிரச்சினைகள்

சுவாச பிரச்சினைகள் மற்றும் சைனஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்துப்பு நன்மை பயக்கும் இந்துப்புடன் (gargle) செய்வது தொண்டை புண், உலர்ந்த இருமல் மற்றும் டான்சில்ஸ் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது, அல்லது இந்துப்பை நீரில் கரைத்து நீராவியை பிடித்தால் சுவாச பிரச்சினைகள் குறையும்.

6. எடை இழப்பை ஊக்குவிக்கிறது

உப்பைத் தள்ளிவிட்டு, இந்துப்பை பயன்படுத்தவும். இந்துப்பு இன்சுலினை மீண்டும் செயல்படுத்துவதன் மூலம் சர்க்கரை பசி குறைக்கிறது, எனவே எடை இழப்பு ஏற்படுகிறது. சாதாரண உப்புக்கு பதிலாக உங்கள் பழங்களின் மேல் சிறிது இந்துப்பை தெளிக்கலாம்.

7. தூக்கத்தை ஊக்குவிக்கிறது

ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம் உங்கள் உடல் செயல்பாடுகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். உடலுக்கு ஓய்வெடுக்கவும், நாள் வேலையில் இருந்து மீளவும் குறைந்தபட்சம் 8 மணிநேரம் தேவை இந்துப்பு மெலடோனின் அளவை ஒழுங்குபடுத்துகிறது, இதனால் நமது தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது.

8. மன அழுத்தத்தை குறைக்கிறது

இந்துப்பு உடலையும் மனதையும் தளர்த்த உதவுகிறது, மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு சிகிச்சையளிக்கவும் நிர்வகிக்கவும், ஒரு தேக்கரண்டி இந்துப்பை தண்ணீரில் கலந்து, நிதானமாக குளிக்கவும்.

9. காற்றை சுத்திகரிக்கிறது

இந்துப்பு படிக தயாரிப்புகள் காற்றில் இருந்து வெளியேறும் எரிச்சலூட்டிகள், நோய்க்கிருமிகள் மற்றும் ஒவ்வாமைகளை குறைக்கின்றன. இமயமலை இளஞ்சிவப்பு உப்பு என்பது இயற்கையான அயனி காற்று சுத்திகரிப்பு ஆகும், இது சுற்றுச்சூழலில் இருந்து நச்சுகளை இழுத்து அவற்றை நடுநிலையாக்குகிறது.

10. ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கிறது

இந்துப்பு சருமத்தை சுத்தப்படுத்துவதற்கும், அடைபட்ட துளைகளை அகற்றுவதற்கும் சிறந்தது. வெளிப்புறமாகப் பயன்படுத்தும்போது, ​​அது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. உங்கள் வழக்கமான சுத்தப்படுத்தியுடன் ஒரு தேக்கரண்டி இந்துப்பை கலந்து முகத்தை கழுவ பயன்படுத்தவும்.

11. வீக்கத்தை குறைக்கிறது

வீக்கம் என்பது உடலின் திரவத்தைத் தக்கவைத்துக்கொள்வதால் ஏற்படும் வீக்கம், அதாவது உடலின் திசுக்களில் அதிகப்படியான திரவம் தேங்கும்போது, கால்களை ஒரு வாளி தண்ணீரில் இந்துப்புடன் ஊறவைக்கலாம்.

12. சருமத்தை பொலிவாக்கும்

இறந்த சரும செல்களைக் குவிப்பதால் மந்தமான, கடினமான மற்றும் வயதான சருமம் ஏற்படும். சருமத்தை வெள்ளையாக்க, இறந்த சருமத்தை அகற்றவும் இந்துப்பபைப் பயன்படுத்தலாம்.

13. குளியல் உப்பு பயன்படுத்தப்படுகிறது

இந்துப்பு தசைகளை தளர்த்தி உங்கள் தூக்கத்தை மேம்படுத்துகிறது. ஒரு தேக்கரண்டி இந்துப்பை தண்ணீரில் கலந்து நிதானமாக குளிக்கவும். இந்துப்பை தேனுடன் அல்லது எலுமிச்சையுடன் கலப்பதன் மூலம் நீங்கள் ஒரு உடல் ஸ்க்ரப் செய்யலாம்" மற்றும் தோலை அதனுடன் மசாஜ் செய்தால், பிரகாசத்தைப் பெறலாம்.

14. ஆரோக்கியமான கூந்தலை ஊக்குவிக்கிறது

இந்துப்பு தலைமுடியிலிருந்து வரும் அழுக்கை அதன் இயற்கையான ஆரோக்கியமான எண்ணெய்களை அகற்றாமல் நீக்குகிறது. இதை உங்கள் வழக்கமான ஷாம்பூவில் கலந்து, தலைமுடியைக் கழுவலாம்.

15. ஈறுகளில் இரத்தப்போக்கு

ஈறுகளில் இரத்தப்போக்கு இருப்பது மிகவும் வேதனையாகவும் சங்கடமாகவும் இருக்கும். 1 டீஸ்பூன் இந்துப்பு, திரிபால தூள் மற்றும் வேப்பம் தூள் கலக்கவும். ஈறுகளில் மசாஜ் செய்ய ஒரு நேரத்தில் ஒரு சிட்டிகை பயன்படுத்தவும், விரைவான நிவாரணத்திற்காக தண்ணீரில் கலந்து கொப்பளிக்கவும்.

contact us for more details 7395817501

திருவாரூரில் இயங்கி வரும் முன்னணி ஆர்கானிக் நிறுவனத்திற்கு management trainees தேவை.. ( பெண்கள் மட்டும்)உங்களது மிக மிக ...
17/04/2025

திருவாரூரில் இயங்கி வரும் முன்னணி ஆர்கானிக் நிறுவனத்திற்கு management trainees தேவை.. ( பெண்கள் மட்டும்)

உங்களது மிக மிக வளமான அற்புதமான எதிர்காலத்திற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்...

நல்ல பேச்சுத் திறமை இருக்க வேண்டும்.. வாடிக்கையாளிடம் போனில் பேச வேண்டியது இருக்கும்..

சமூக வலைத்தளங்களில் நல்ல ஆளுமை இருக்க வேண்டும் ( instagram, Facebook, whatsapp, )

டெல்டா மாவட்டங்களுக்குள் பயணம் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும்

புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் கடினமான உழைப்பிற்கும் தயாராக இருக்க வேண்டும்...

குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டும்...

அனுபவசாலிகள் புதியவர்கள் என அனைத்து விதமான திறமையான பெண்களையும் வரவேற்கிறோம்...

உங்களது resume 9789158501 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள் நாங்கள் உங்களை நேர்முகத் தேர்வுக்கு நேரடியாக அழைக்கிறோம்..

Ajabha farm, 23 , raja street, thiruvarur

அஜபா இயற்கை விவசாய பண்ணை வழங்கும் சிறுதானிய பாரம்பரிய அரிசி சிற்றுண்டி மிக்ஸ் காம்போ...நம் முன்னோர்கள் மிகுந்த மனவலிமையு...
26/03/2024

அஜபா இயற்கை விவசாய பண்ணை வழங்கும் சிறுதானிய பாரம்பரிய அரிசி சிற்றுண்டி மிக்ஸ் காம்போ...

நம் முன்னோர்கள் மிகுந்த மனவலிமையும் உடல் வலிமையும் பெற காரணமாக இருந்த சிறு தானிய பாரம்பரிய அரிசி உணவுகள் நீங்கள் எளிதில் சமைக்கும்படி இதோ உங்களுக்காக...

மிக எளிமையான முறையில் நம் முன்னோர் உணவுகளை நீங்களும் உங்கள் குழந்தைகளும் இப்பொழுது எடுத்துக் கொள்ளலாம்...

எளிதான சத்துமிக்க ரசாயன கலப்பில்லாத சிற்றுண்டி வகைகள் ரூபாய் மட்டுமே இத்துடன் 200 ரூபாய் மதிப்புள்ள பாரம்பரிய உணவு mix மற்றும் மூலிகை தேநீரும் பெறலாம்...

ஒருவேளை உணவாக சிறுதானியங்கள் பாரம்பரிய அரிசிகளை எடுத்துக் கொள்வோம் நல்ல உடல் நலம் பெறுவோம்..

097896 48501

நமது அஜபா இயற்கை விவசாய பண்ணையின் ஓர் புது சலுகை...!!!பலரின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு அளிக்கும் விதமாக ந...
14/12/2023

நமது அஜபா இயற்கை விவசாய பண்ணையின் ஓர் புது சலுகை...!!!பலரின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு அளிக்கும் விதமாக நம் நிறுவனம், புதிய காம்போ ஒன்றை அறிமுகம் செய்தது... பலரின் வேண்டுகோளுக்கிணங்க இப்பொழுது அதின் இரண்டாம் அத்தியாயத்தை அறிமுகம் செய்ய உள்ளோம் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்..

மருத்துவ குணமுள்ள பாரம்பரிய அரிசி வகைகளை இயற்கை விவசாய முறையில் விவசாயம் செய்து,
குறைந்த விலையில் நிறைந்த ஆரோக்கியத்துடன் உங்கள் இல்லங்களில் சேர்க்கிறோம். நம் புதிய காம்போ "Healthy couple combo 2.O" இதில்
ஒரு ஆரோக்கியமான இணைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும், விட்டமின்களையும் கொண்டுள்ள
மாப்பிள்ளை சம்பா அரிசி மற்றும் பூங்கார் அரிசி மூலம் சிற்றுண்டி மற்றும் மதிய உணவு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைத்துள்ளோம். இக்காம்போவில்,

*மாப்பிள்ளை சம்பா இட்லி மிக்ஸ் -500g
மாப்பிள்ளை சம்பா அடை மிக்ஸ் -500g
பூங்கார் கல்யாண முருங்கை தோசை மிக்ஸ் -500g
பூங்கார் புட்டு மிக்ஸ் -500g
மாப்பிள்ளை சம்பா அரிசி -2kg
பூங்கார் அரிசி - 2kg*
*₹1200/-* மட்டுமே..!! மேலும் *prepaid* வாடிக்கையாளர்களுக்கு இலவச டெலிவரி மற்றும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச பொருள்களுடன் தங்கள் இல்லங்களில் வந்தடையும்படி செய்கிறோம்.

தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்:
+91 7395817501-கோவை
+91 81480 18501-திருவாரூர்
+91 93630 97099- திருத்துறைபூண்டி

1000/- பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய ரெடி மிக்ஸ் காம்போ...அஜபா இயற்கை விவசாய பண்ணைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்....
11/08/2023

1000/- பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய ரெடி மிக்ஸ் காம்போ...

அஜபா இயற்கை விவசாய பண்ணைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்....🙏🙏🙏

காவிரி கரையில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நமது அஜபா இயற்கை விவசாய பண்ணையில் ரசாயன கலப்பில்லாத தூய்மையான ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட தரமான இயற்கை வேளாண்மை பொருட்களை நம் தமிழக மக்களுக்கு அர்ப்பணிப்பதில் பெருமை அடைகிறோம்....

நமது அஜபா இயற்கை விவசாய பண்ணையில் ரசாயன கலப்பில்லாத, ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை உரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நம் முன்னோர்களுக்கு மிகுந்த உடல் வலிமையும், மனவலிமையும் தந்த, பாரம்பரிய அரிசி ரகங்கள் ஆன கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், காட்டுயானம் தூயமல்லி போன்ற பாரம்பரிய அரிசி வகைகளும்... அந்தப் பாரம்பரிய அரிசி வகைகளை இன்றைய தலைமுறையினரும் எளிதில் சமைத்து உண்ணும் படி பாரம்பரிய அரிசி இட்லி மிக்ஸ், தோசை மிக்ஸ், புட்டு மிக்ஸ், கொழுக்கட்டை மிக்ஸ், கஞ்சி மிக்ஸ், இடியாப்பம் மிக்ஸ் போன்ற எளிதில் சமைக்கக்கூடிய உணவுகளாக மாற்றி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம்....

மேலும் தென்னகத்திலயே முதன்முறையாக மருத்துவ குணமுள்ள மூலிகை மற்றும் கீரைகள் சேர்த்த உடனடி தோசை வகைகளை அறிமுகப் படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்....

மேலும் சிறுதானியங்களை கொண்டு சத்து மிகுந்த அடை, தோசை, சப்பாத்தி போன்ற
பொருட்களை எளிதில் தயாரிக்கும் வண்ணம் கொண்டு வந்துள்ளோம்...

மேலும் நம் தமிழ்நாட்டுக்கே உரிய தரமான மருத்துவ குணமிக்க மூலிகைகளைக் கொண்டு நாம் தினமும் சாப்பிடும் செயற்கையான பால் கலந்த டீ ,காபிக்கு பதில் இயற்கையான மூலிகை தேநீர்களையும் நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம்..
நமது பண்ணையில் நாம் தயாரிக்கும் அனைத்து இயற்கை பொருட்களும் கிராமத்து மகளிரை கொண்டு கைகளால் தயாரிக்கப்பட்டவை என்பது எங்களது சிறப்பம்சம் ஆகும்.

நமது வாழ்வில் ஒரு வேளையாவது சிறுதானிய அல்லது பாரம்பரிய அரிசிகளையும் ஒரு வேளையாவது மூலிகை தேநீர்களும் எடுத்துக் கொள்வதன் மூலம் நாம் மிகச் சிறந்த ஆரோக்கியமான உடல் அமைப்பையும் மனவலிமையும் பெறலாம் என்பது உண்மை....

இந்த ஆயிரம் ரூபாய் காம்போவில் ஆறு விதமான பாரம்பரிய அரிசி உடனடி சமைக்கும் உணவுகளை பெறலாம்...

1. கேழ்வரகு இட்லி மிக்ஸ்
2. கருப்புகவுனி முருங்கை தோசை மிக்ஸ்
3. சிறுதானிய அடை மிக்ஸ்
4. மாப்பிள்ளை சம்பா புட்டு மிக்ஸ்
5. சிறுதானிய பொங்கல் மிக்ஸ்
6. பாரம்பரிய கஞ்சி மிக்ஸ்

Our GPAY no 97896 48501

COD ( CASH ON DELIVERY) பெற உங்கள் முகவரியை அனுப்பவும்...

நாங்கள் COD அனுப்பி விடுவோம் நீங்கள் பொருட்களை பெறும் பொழுது 1000 + 65 ( COD COURIER CHARGE)
1100 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்..

மேலும் விவரங்களுக்கு
திருவாரூர் 8148017501
தஞ்சாவூர் 8148016501
சென்னை 7845653501
கோவை 7395817501

சென்னை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் ஆர்கானிக் நிறுவனம் தனது கீழ்கண்ட கடைகளுக்கு shop incharge எடுக்கிறது..டிகிரி டிப்...
13/07/2023

சென்னை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் ஆர்கானிக் நிறுவனம் தனது கீழ்கண்ட கடைகளுக்கு shop incharge எடுக்கிறது..

டிகிரி டிப்ளமோ படித்த ஆர்வம் திறமை உள்ள பெண்கள் விண்ணப்பிக்க வரவேற்கப்படுகிறார்கள்

Job location: சென்னை திருவான்மியூர் / தஞ்சாவூர்/ திருத்துறைப்பூண்டி/ திருவாரூர்

Good salary and career...

உங்கள் resume 7010915070 என்ற எண்ணுக்கு whatsapp இல் அனுப்பி வைக்கவும் நாங்கள் உங்களை இன்டர்வியூ கூப்பிடுகிறோம்....

காவிரிக்கரையில் ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய கருப்புகவுனி/ காட்டுயானம் அரிசி வகைகள்...அஜபா...
11/07/2023

காவிரிக்கரையில் ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய கருப்புகவுனி/ காட்டுயானம் அரிசி வகைகள்...

அஜபா இயற்கை விவசாய பண்ணையிலிருந்து ....

நம் முன்னோர்கள் திடமான உடலையும், வலிமையும், மனதையும் பெறக் காரணமாயிருந்தது நம் பாரம்பரிய அரிசிகளே....

வாழ்வியல் நோய்களான சர்க்கரை நோய், புற்றுநோய், இரத்த அழுத்தம், உடல்பருமன் போன்றவற்றை எதிர்த்து போராட நமக்கு சக்தி தருவது நமது பாரம்பரிய அரிசிகள்.....

இரண்டு மணி நேரம் ஊறவைத்து அரைத்து இட்லி ,தோசை, புட்டு பாயசம் செய்யலாம்... மதிய உணவாக எடுத்துக்கொள்ளலாம். கஞ்சியாக வைத்து உண்ணலாம்.

நெருக்கடி மிகுந்த வாழ்க்கை முறையில், ஒரு வேளை உணவாக மருத்துவ குணம் மிக்க பாரம்பரியu அரிசிகளை உண்ணுவோம்,,,, நோயற்ற வாழ்வையும் திடமான உடலையும் பெறுவோம்....

5 கிலோ ஆர்கானிக் கருப்புகவுனி ரூபாய்750/- மட்டுமே ........

5 கிலோ ஆர்கானிக் காட்டுயானம் ரூபாய் 550 /- மட்டுமே ....

ரூபாய்1300/- கொடுத்து இந்த இரண்டு அரிசிகளை வாங்குவோருக்கு ரூபாய் 240 /-மதிப்புள்ள கொய்யா இலை டீ தூள் இலவசம்.....

Gpay no 9789648501 நீங்கள் 1300 /- gpay செய்தால் delivery free

COD ( CASH ON DELIVERY) பெற விரும்பினால் உங்களது முகவரியை எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் அரிசியை நல்ல முறையில் பேக் செய்து உங்களுக்கு அனுப்பி விடுவோம் நீங்கள் அரிசிக்கான பணத்தை அரிசியை கையில் பெற்றுக் கொண்டு செலுத்தலாம்.. 1300+ 125 ( cod courier charge) = 1425/-

மேலும் விவரங்களுக்கு 9500379501

AJABHA FARM, THIRUTHURAIPOONDI, THIRUVARUR ( DT)

1000/- பாரம்பரிய அரிசி ரெடி மிக்ஸ் காம்போ...அஜபா இயற்கை விவசாய பண்ணைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்....🙏🙏🙏 காவிரி கரைய...
10/07/2023

1000/- பாரம்பரிய அரிசி ரெடி மிக்ஸ் காம்போ...

அஜபா இயற்கை விவசாய பண்ணைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்....🙏🙏🙏

காவிரி கரையில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நமது அஜபா இயற்கை விவசாய பண்ணையில் ரசாயன கலப்பில்லாத தூய்மையான ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட தரமான இயற்கை வேளாண்மை பொருட்களை நம் தமிழக மக்களுக்கு அர்ப்பணிப்பதில் பெருமை அடைகிறோம்....

நமது அஜபா இயற்கை விவசாய பண்ணையில் ரசாயன கலப்பில்லாத, ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை உரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நம் முன்னோர்களுக்கு மிகுந்த உடல் வலிமையும், மனவலிமையும் தந்த, பாரம்பரிய அரிசி ரகங்கள் ஆன கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், காட்டுயானம் தூயமல்லி போன்ற பாரம்பரிய அரிசி வகைகளும்... அந்தப் பாரம்பரிய அரிசி வகைகளை இன்றைய தலைமுறையினரும் எளிதில் சமைத்து உண்ணும் படி பாரம்பரிய அரிசி இட்லி மிக்ஸ், தோசை மிக்ஸ், புட்டு மிக்ஸ், கொழுக்கட்டை மிக்ஸ், கஞ்சி மிக்ஸ், இடியாப்பம் மிக்ஸ் போன்ற எளிதில் சமைக்கக்கூடிய உணவுகளாக மாற்றி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம்....

மேலும் சிறுதானியங்களை கொண்டு சத்து மிகுந்த அடை, தோசை, சப்பாத்தி போன்ற
பொருட்களை எளிதில் தயாரிக்கும் வண்ணம் கொண்டு வந்துள்ளோம்...

மேலும் நம் தமிழ்நாட்டுக்கே உரிய தரமான மருத்துவ குணமிக்க மூலிகைகளைக் கொண்டு நாம் தினமும் சாப்பிடும் செயற்கையான பால் கலந்த டீ ,காபிக்கு பதில் இயற்கையான மூலிகை தேநீர்களையும் நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம்..
நமது பண்ணையில் நாம் தயாரிக்கும் அனைத்து இயற்கை பொருட்களும் கிராமத்து மகளிரை கொண்டு கைகளால் தயாரிக்கப்பட்டவை என்பது எங்களது சிறப்பம்சம் ஆகும்.

நமது வாழ்வில் ஒரு வேளையாவது சிறுதானிய அல்லது பாரம்பரிய அரிசிகளையும் ஒரு வேளையாவது மூலிகை தேநீர்களும் எடுத்துக் கொள்வதன் மூலம் நாம் மிகச் சிறந்த ஆரோக்கியமான உடல் அமைப்பையும் மனவலிமையும் பெறலாம் என்பது உண்மை....

இந்த ஆயிரம் ரூபாய் காம்போவில் ஆறு விதமான பாரம்பரிய அரிசி உடனடி சமைக்கும் உணவுகளை பெறலாம்...

Our GPAY no 9789648501 ( free delivery for gpay orders)

COD ( CASH ON DELIVERY) பெற உங்கள் முகவரியை அனுப்பவும்...

நாங்கள் COD அனுப்பி விடுவோம் நீங்கள் பொருட்களை பெறும் பொழுது 1000 + 100 ( COD COURIER CHARGE)
1100 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்..

மேலும் விவரங்களுக்கு
Ajabha traditional rice shop
( opp.kathri mills high school)
Ontiputhur
Coimbatore

7395817501

1000/- பாரம்பரிய அரிசி ரெடி மிக்ஸ் காம்போ...அஜபா இயற்கை விவசாய பண்ணைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்....🙏🙏🙏 காவிரி கரைய...
14/06/2023

1000/- பாரம்பரிய அரிசி ரெடி மிக்ஸ் காம்போ...

அஜபா இயற்கை விவசாய பண்ணைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்....🙏🙏🙏

காவிரி கரையில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நமது அஜபா இயற்கை விவசாய பண்ணையில் ரசாயன கலப்பில்லாத தூய்மையான ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட தரமான இயற்கை வேளாண்மை பொருட்களை நம் தமிழக மக்களுக்கு அர்ப்பணிப்பதில் பெருமை அடைகிறோம்....

நமது அஜபா இயற்கை விவசாய பண்ணையில் ரசாயன கலப்பில்லாத, ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை உரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நம் முன்னோர்களுக்கு மிகுந்த உடல் வலிமையும், மனவலிமையும் தந்த, பாரம்பரிய அரிசி ரகங்கள் ஆன கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், காட்டுயானம் தூயமல்லி போன்ற பாரம்பரிய அரிசி வகைகளும்... அந்தப் பாரம்பரிய அரிசி வகைகளை இன்றைய தலைமுறையினரும் எளிதில் சமைத்து உண்ணும் படி பாரம்பரிய அரிசி இட்லி மிக்ஸ், தோசை மிக்ஸ், புட்டு மிக்ஸ், கொழுக்கட்டை மிக்ஸ், கஞ்சி மிக்ஸ், இடியாப்பம் மிக்ஸ் போன்ற எளிதில் சமைக்கக்கூடிய உணவுகளாக மாற்றி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம்....

மேலும் சிறுதானியங்களை கொண்டு சத்து மிகுந்த அடை, தோசை, சப்பாத்தி போன்ற
பொருட்களை எளிதில் தயாரிக்கும் வண்ணம் கொண்டு வந்துள்ளோம்...

மேலும் நம் தமிழ்நாட்டுக்கே உரிய தரமான மருத்துவ குணமிக்க மூலிகைகளைக் கொண்டு நாம் தினமும் சாப்பிடும் செயற்கையான பால் கலந்த டீ ,காபிக்கு பதில் இயற்கையான மூலிகை தேநீர்களையும் நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம்..
நமது பண்ணையில் நாம் தயாரிக்கும் அனைத்து இயற்கை பொருட்களும் கிராமத்து மகளிரை கொண்டு கைகளால் தயாரிக்கப்பட்டவை என்பது எங்களது சிறப்பம்சம் ஆகும்.

நமது வாழ்வில் ஒரு வேளையாவது சிறுதானிய அல்லது பாரம்பரிய அரிசிகளையும் ஒரு வேளையாவது மூலிகை தேநீர்களும் எடுத்துக் கொள்வதன் மூலம் நாம் மிகச் சிறந்த ஆரோக்கியமான உடல் அமைப்பையும் மனவலிமையும் பெறலாம் என்பது உண்மை....

இந்த ஆயிரம் ரூபாய் காம்போவில் ஆறு விதமான பாரம்பரிய அரிசி உடனடி சமைக்கும் உணவுகளை பெறலாம்...

Our GPAY no 9789158501 ( free delivery for gpay orders)

COD ( CASH ON DELIVERY) பெற உங்கள் முகவரியை அனுப்பவும்...

நாங்கள் COD அனுப்பி விடுவோம் நீங்கள் பொருட்களை பெறும் பொழுது 1000 + 100 ( COD COURIER CHARGE)
1100 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்..

மேலும் விவரங்களுக்கு
Ajabha traditional rice shop
( opp.kathri mills high school)
Ontiputhur
Coimbatore

7395817501

Address

No 5, Kamaraj Nagar West 1 St Main Road Thiruvanmiyur Chennai
Thiruvanmiyur
600028

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Alerts

Be the first to know and let us send you an email when Ajabha organic farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajabha organic farm:

Share