02/02/2024
ராகி அடை
தேவை: ராகி மாவு ¼ கப், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் 1, கடுகு – ¼ டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
செய்முறை: ராகி மாவை 3 நிமிடம் வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய். பொடியாக நறுக்கிய வெங்காயம் தாளித்து மாவில் கொட்டவும். சிறிது உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாகப் பிசையவும் வாழை இலை அல்லது பிளாஸ்டிக் தாளில் எண்ணெய்த் தடவி மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டி, அடை போலத் தட்டவும்.
தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய்விட்டு கட்டு எடுக்கவும்.
அவியல் அல்லது வெல்லம் கெட்டித் தயிர் இந்த ராகி அடைக்கு ஏற்ற சைட் டிஷ்.கி அடை
தேவை: ராகி மாவு ¼ கப், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் 1, கடுகு – ¼ டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
செய்முறை: ராகி மாவை 3 நிமிடம் வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய். பொடியாக நறுக்கிய வெங்காயம் தாளித்து மாவில் கொட்டவும். சிறிது உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாகப் பிசையவும் வாழை இலை அல்லது பிளாஸ்டிக் தாளில் எண்ணெய்த் தடவி மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டி, அடை போலத் தட்டவும்.
தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய்விட்டு கட்டு எடுக்கவும்.
அவியல் அல்லது வெல்லம் கெட்டித் தயிர் இந்த ராகி அடைக்கு ஏற்ற சைட் டிஷ்.