Al-Falah Farms - Tindivanam

Al-Falah Farms - Tindivanam Our passion towards rearing sheep and goats made us create this page. Support us to grow further.

End time sale....Get your qurbani animal soon
06/06/2025

End time sale....Get your qurbani animal soon

01/09/2024
14/07/2024
*அஸ்ஸலாமு  அலைக்கும்.* உங்களின் ஆதரவுடன் AL - FALAH FARM ஐந்தாம் ஆண்டு பக்ரீத்தை உங்களுடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சி கொள்க...
03/07/2024

*அஸ்ஸலாமு அலைக்கும்.*

உங்களின் ஆதரவுடன்
AL - FALAH FARM ஐந்தாம் ஆண்டு பக்ரீத்தை உங்களுடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

* உங்களின் விருப்பத்திற்கேற்ப எங்களின் பண்ணையில் மாதாந்திர சேமிப்பு முறையில் உங்கள் குர்பானி கிடாய்களை வளர்த்து தருகிறோம்.

* இந்த திட்டமானது மாதம் 1000 ரூபாய் முதல் தொடங்கும்.

* நீங்கள் கட்டிய தொகைக்கேற்ப அன்றைய மார்க்கெட் விலைக்கேற்றாற்போல் உங்கள் கிடாய் வழங்கப்படும்.

* பக்ரீத் பண்டிகைக்கு முன்னர் நீங்களே எங்கள் பண்ணைக்கு வந்து உங்கள் கிடாய்களை தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது பக்ரீத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே பல்லாவரத்தில் தேர்வு செய்து கொள்ளலாம்.

* உங்களின் ஆடுகளின் தேர்விற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

* பண்ணையை மற்றும் உங்கள் வளர்ப்பு கிடாய்களை பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படும்.

* பண்ணை ஆடு வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நம் பண்ணையில் இலவச வகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு எங்கள் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

FAZAL - +91 8939599880
IRFAN - +91 9710899197
KHAN - +91 9566048303
ABDUL BARI - +91 9884779531

*உங்கள் குர்பானி உங்கள் கடமை, அது எங்களின் பொறுப்பு.*

*Farm Location 📍:*
https://maps.app.goo.gl/FEu4ZfaMeKhqNuaV9

*Instagram link:* https://www.instagram.com/al_falah_farms?igsh=MW1rcm56cjhxcXZibA==

*YouTube link:*
https://youtube.com/-tindivanam726?si=Ff8OFIoBUn_6IMDE

Al-Falah Farms - Tindivanam GK Goat Farms Tamilnadu

Share your videos with friends, family, and the world

Qurbani spl
09/06/2024

Qurbani spl

Heavy weight sheep for sale 089395 99880
18/05/2024

Heavy weight sheep for sale
089395 99880

11/03/2024

Address

Janakiapettai
Tindivanam
604001

Telephone

+918939599880

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Falah Farms - Tindivanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Falah Farms - Tindivanam:

Share

Category