12/05/2026
ஸ்கந்தவேல் நிறுவனம் நடத்திய
பனை பொருள் விவசாயிகள் & உற்பத்தியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
📍 நடைபெற்ற நாள் : 05/05/2026
இந்த நிகழ்வில்,
உடன்குடி FPO தலைவர்
திரு. S. பாஸ்கர் வேலாயுதம் அவர்கள்,
✅ FPO மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் உண்மையான நன்மைகள்
✅ “வேளாண் கடல்” செயலியின் மூலம் பெரிய சந்தையை எப்படி உருவாக்குவது
✅ “வேளாண் கடல்” செயலியின் மூலம் நேரடி விற்பனை வாய்ப்புகள்
போன்ற முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
பனை பொருட்கள் உலக சந்தையை அடைய வேண்டும்
என்ற நோக்கில் நடைபெற்ற இந்த சந்திப்பு,
பல விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு புதிய நம்பிக்கையை உருவாக்கியது.