03/02/2026
அருந்ததியர் உள் ஒதுக்கீடு மற்றும் சமூக முன்னேற்றம் குறித்த மாநில கலந்தாய்வு கூட்டம் !
கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்குகிறார்.
நாள் : 04.02.2026, புதன்
நேரம் : 10.00 am
இடம் : ஹோட்டல் சாந்தி இன் கிராண்ட், சேலம் மெயின் ரோடு, ராசிபுரம்
சிறப்பு விருந்தினர் :
மாண்புமிகு. திரு. மா. மதிவேந்தன் அவர்கள்,
அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை, தமிழ்நாடு அரசு
பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்று கருத்துரையாற்றுகிறார்கள்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
அருந்ததியர் சமூக நீதி கூட்டமைப்பு (ASJF)