17/02/2025
நம்மகிட்ட,, இயற்கையான முறையில் நமது உடலை தூய்மைப்படுத்தக்கூடிய குளியல் பொடி வகைகள், மூலிகைகள் கலந்து அரைத்த சீகக்காய் தூள், அரப்பு ஆகியவை கிடைக்கும்ங்க....
இதெல்லாம் வேணும்னு நினைக்குறவுங்க கீழ இருக்கிற நம்பருக்கு வாட்ஸப்ல ஆர்டர் பண்ணலாம்ங்க....
☎️ 9600330935(whatspp only/
குழந்தைகளுக்கான நலங்குமாவு: நம்மளோட நலங்குமாவில், காய்ந்த பூக்கள் அதிகளவில் பயன்படுத்திருப்போம்ங்க,,,
ரோஜா இதழ்கள்
தாமரை இதழ்கள்
ஆவாரம்பூ
மகிழம்பூ
செம்பருத்தி பூ
ஆகிய மலர்களை காயவைத்து அதனுடன் கடலைப்பருப்பு மற்றும் பச்சிலைகள் சேர்த்தி அரைப்போம்ங்க,,,,,இதோட பலன்கள் பாத்திங்கன்னா குழந்தைகளோட சருமம் எப்பொழுதும் மிருதுவாக இருக்கும், டயாப்பர் போடுவதால் வரும் ரேசஸ் வராமல் தடுக்கும், மொத்தத்தில் குழந்தைகளின் சருமத்திற்கு மிகுந்த பாதுகாப்பானது,,,
ஆண்களுக்கான குளியல் பொடி: இது ஆண்களுக்கென்றே பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டது, இதில் மஞ்சள் கலந்திருக்காது,, இதில் கலந்துள்ள சந்தனம், மருகு மற்றும் ஜாதிக்காய் போன்ற வாசனைபொருட்கள் வியர்வையால் வரும் வாடையை தடுக்கிறது, வெயிலில் அலைவதால் உண்டாகும் கருமையை போக்குகிறது,வியர்வையால் வரும் அலர்ஜி, அரிப்பு போன்றவற்றை சரி செய்கிறது, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது....
பெண்கள் குளியல் பொடி: இதிலும் காய்ந்த பூக்கள் அதிகளவில் சேர்த்திருப்போம்,, மற்றும் கஸ்தூரிமஞ்சள், பூலாங்கிழங்கு,கடலைப்பருப்பு, பாசிப்பயறு, ரோஜா இதழ்கள், தாமரை இதழ்கள், ஆவாரம்பூ செம்பருத்திபூ, மற்றும் சில பச்சிலைகள் சேர்த்துவோம்.....
பெண்கள் குளியல் பொடி உபயோகிக்கும்போது, உடல் பொழிவு பெறும், வெயிலால் ஏற்படும் கருமையை போக்கும், வியர்வை வாடையை போக்கும், சருமம் மிருதுவாகும்,, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.