#விவசாயம்_தழைக்கட்டும்....
Address
Tirupur
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when Tirupur Veggies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Category
Tirupur Veggies
திருப்பூர் வெஜ்ஜீஸ் தொடங்கியதற்கான இரண்டு முக்கிய காரணங்கள்....
1. மக்கள் கூட்டத்தை தவிர்த்து வீட்டிலிருந்தபடியே அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும்.. #சமூக_இடைவெளி பேணி நோய் தொற்றிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும்.
2. விவசாயம் செய்து விளைவித்த பொருட்களை, #சரியான_விலைக்கு மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதன் லாபம் விவசாயிக்கு மட்டுமே சென்றடைய வேண்டும்.
இந்த இரண்டு குறிக்கோளுடன் தொடங்கிய நமது பயணம் இன்று மூன்றாவது தினத்தை கடந்துள்ளது.