ARS karupatti Shop

ARS karupatti Shop ARS karupatti shop, daily Market, Udangudi - 628203

10/09/2026

கஸ்டமர் சொல்லும் நல்ல வார்த்தைகளே நம்ம பொருளுக்கான மிகப்பெரிய அங்கீகாரம் ❤️🌴
சென்னையில் பல இடங்களில் உடன்குடி பனங்கல்கண்டு வாங்கிப் பார்த்தும், நம்ம பனங்கல்கண்டு தான் ரொம்ப நல்லா இருக்கு என்று மனதார பாராட்டிய எங்கள் அன்பு கஸ்டமருக்கு மிக்க நன்றி 🙏❤️
உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் தான் எங்களை இன்னும் தரமாகச் செய்ய ஊக்கமளிக்கிறது. 🌴
உடன்குடியில் தரமான பனங்கல்கண்டு வாங்க வேண்டும் என்றால்,
ARS கருப்பட்டி கடையைத் தொடர்பு கொள்ளுங்கள். 🛍️🌴
9080449704,7845259704

08/09/2026

ஈரோட்டிலிருந்து ஒரு வாடிக்கையாளர், விற்பனைக்காக 10 கிலோ பனங்கற்கண்டு வாங்கியிருக்காங்க. ❤️

அவர்களுக்காகவே தரமான பனங்கற்கண்டை தேர்வு செய்து, முறையாக பேக்கிங் செய்து அனுப்பும் பணியில் நாங்கள் இருக்கிறோம். 📦🌴

ஒரு பொருளை விற்பது மட்டும் எங்கள் நோக்கம் இல்லை… பனை விவசாயியின் உழைப்பையும், நல்ல தரமான பனைப் பொருட்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் எங்கள் நோக்கம். 🌴❤️

உங்களுக்கும் விற்பனைக்காக பனங்கற்கண்டு அல்லது பனைப் பொருட்கள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

#உடன்குடி #பனங்கற்கண்டு

04/09/2026

💚 கஸ்டமர் வாயிலாக கிடைக்கும் பாராட்டுதான் எங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம்! 🙏

நம்ம உடன்குடி ராம்ஸ் பனங்கிழங்கு மாவு நல்லா இருக்கு என்று கஸ்டமர் அன்போடு பகிர்ந்த இந்த குரல் பதிவு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. ❤️

தரமான பொருளை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஒவ்வொரு பொருளையும் கவனமாக தயாரித்து உங்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.

“பொருள் தரமாக இருக்கிறது” என்று கஸ்டமர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும், இன்னும் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற அறிவுரையாகவே நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். 🙏

உங்கள் நம்பிக்கைக்கு என்றும் நன்றி! ❤️

🌴 உடன்குடி ராம்ஸ் – இயற்கையின் தரம், உங்கள் நம்பிக்கை.

01/09/2026

Palm sprouts Powder
Panakilangu powder
Panakizhangu maavu
Udangudi rams panakilangu maavu
Order now
9080449704

31/08/2026

🌴 நம்ம மண்ணின் பாரம்பரிய உணவு… உலகம் முழுவதும் செல்லும் முயற்சி! 🌍

பனைமரத்தின் அருமையான பாரம்பரிய உணவான பனங்கிழங்கை, தரமான முறையில் பதப்படுத்தி பனங்கிழங்கு மாவாக தயாரித்து வருகிறோம். ❤️

அதோடு எங்கள் ARS கருப்பட்டி கடையின் கருப்பட்டி கல்கண்டு சேர்த்து, நம்ம ஊரின் பாரம்பரிய சுவையையும் இயற்கை உணவுப் பொருட்களையும் வெளிநாடுகளுக்கும் ஏற்ற வகையில் கொண்டு செல்லும் முயற்சி இது. 🌴✨

பனங்கிழங்கு மாவு | பனங்கிழங்கு பவுடர் | Palmyra Tuber Flour | Palm Sprout Flour | கருப்பட்டி | கருப்பட்டி கல்கண்டு | நாட்டு உணவு | பாரம்பரிய உணவு | இயற்கை உணவு | Traditional Food | Natural Food

📦 பனங்கிழங்கு மாவு விற்பனைக்கு உள்ளது.
📩 ஆர்டர் / விலை விவரங்களுக்கு DM செய்யலாம்.
9080449704,7845259704
நம்ம ஊரின் பாரம்பரிய உணவை…
உலகம் முழுவதும் கொண்டு செல்வோம்! 🌍🌴

#பனங்கிழங்குமாவு #பனங்கிழங்கு #கருப்பட்டி

27/08/2026

உடன்குடி சுத்தமான பனங்கற்கண்டு
Order now 9080449704

23/08/2026

Palm sprouts Powder, Panakilangu powder,Panakizhangu maavu
பனங்கிழங்கு மாவு உடன்குடி ராம்ஸ் பனங்கிழங்கு மாவு
Panagulangu mavu
Order now
9080449704,7845259704

19/08/2026

🌴 பனங்கிழங்கு மாவு – நம் பாரம்பரிய உணவின் இயற்கையான சத்து! 🌴

பனங்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் பனங்கிழங்கு மாவில் நார்ச்சத்து, புரதம், கனிமச்சத்துக்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 💪🌿

தினசரி உணவில் பாரம்பரிய உணவுகளை சேர்க்க விரும்புபவர்கள் பனங்கிழங்கு மாவையும் முயற்சி செய்து பார்க்கலாம். ❤️

🥣 கஞ்சி
🥞 தோசை / அடை
🍲 கூழ்
என பல வகைகளில் பயன்படுத்தலாம்.

நம் மண்ணின் பாரம்பரிய உணவு… நம் உடலுக்கு இயற்கையான ஊட்டம்! 🌴❤️

📦 Udangudi Rams – பனங்கிழங்கு மாவு
📩 ஆர்டர் செய்ய DM செய்யுங்கள்.9080449704

#பனங்கிழங்குமாவு #பனங்கிழங்கு

04/08/2026

நம்ம உடன்குடியிலே சீனி கலந்து தயாரிக்கப்பட்ட கருப்பட்டிக்கு 18% GST கட்ட வேண்டும் என்று கூறி, 5% மட்டுமே வரி செலுத்தியதாக அபராதம் விதிக்கப்படுகிறதாம்.

அப்படியானால் ஒரு கேள்வி...

சீனி கலப்பது தவறு என்றால், அது எப்படி 18% GST வரி பிரிவுக்குள் வருகிறது?

சீனி கலப்பது சட்டப்படி அனுமதிக்கப்பட்டதா? இல்லையா?

இந்த பதிவு யாரையும் குற்றம் சாட்டுவதற்காக அல்ல. வரி விதிப்பு மற்றும் சட்டம் குறித்து தெளிவான விளக்கம் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த கேள்வி.

உங்கள் கருத்தை கமெண்டில் பகிருங்கள்.

01/08/2026

🌴 உடன்குடி பனங்கல்கண்டு 🌴

பனையின் இயற்கை இனிப்பை அப்படியே தரும் பாரம்பரிய உணவு! 💛

✅ இயற்கையான இனிப்பு
✅ காபி, டீ, பால் மற்றும் இனிப்புகளில் பயன்படுத்த ஏற்றது
✅ குடும்பம் முழுவதும் விரும்பும் சுவை
✅ தரமான உடன்குடி பனங்கல்கண்டு

📦 இந்தியா முழுவதும் பார்சல் வசதி 🚚

📞 ஆர்டருக்கு / WhatsApp: 9080449704

Address

Daily Market
Udangudi
628203

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 10am - 5pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 10am - 10pm
Sunday 9am - 10pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARS karupatti Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share