Jagan Anna Brother's

Jagan Anna Brother's Politics

18/11/2024

அணைக்கட்டு சட்டமன்றத்தை பாமகவின் கோட்டை என வென்று காட்டுவோம் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள் என்றும் ஜெகன் அண்ணாவின் வழியில்

மருத்துவர் ஐயா அவர்களால் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நியமித்து உள்ள அண்ணன்  #ஜெகன் அவர்களின் அறிமுக கூட்டத்தில் சிறப்...
18/11/2024

மருத்துவர் ஐயா அவர்களால் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நியமித்து உள்ள அண்ணன் #ஜெகன் அவர்களின் அறிமுக கூட்டத்தில் சிறப்பாக வரவேற்பு அளித்த அனைத்து நிலை பாட்டாளி சொந்தங்களுக்கும் நன்றிகள் பல

இடம் {அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி}

#பா_ஜெகன்

வேலூர் கிழக்கு மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிதிருவலம் பேரூராட்சியில் இளைஞர்கள் அறிமுகம்கட்சி பலப்படுத்துவது குறித்து ...
03/11/2024

வேலூர் கிழக்கு மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதி

திருவலம் பேரூராட்சியில் இளைஞர்கள் அறிமுகம்

கட்சி பலப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் திரு,ப.ஜெகன்,BCA அவர்கள்

கலந்து கொண்டனர் கட்சியின் முன்னோடிகள் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்....

பசுமை தாயகத்தின் மாநில தலைவர் எங்கள் அண்ணியார் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் வேலூர் ...
21/10/2024

பசுமை தாயகத்தின் மாநில தலைவர் எங்கள் அண்ணியார் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன்
#பா_ஜெகன் அவர்கள்

21/10/2024

வேலூர் மாவட்டத்தில எங்களை மிஞ்ச யாரு

Address

Vellore
632602

Telephone

+916380553173

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jagan Anna Brother's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category