Annai Traditional Rice And Dall Mill

Annai Traditional Rice And Dall Mill Alfred D'Souza

🥗 48 இயற்கைச் செல்வங்கள் ஒன்றாக!💪 Energy Boost • 🌿 Natural Health • 👨‍👩‍👧 குடும்பத்துக்கே ஏற்றது📦 இப்போதே Order பண்ணி பா...
26/08/2025

🥗 48 இயற்கைச் செல்வங்கள் ஒன்றாக!
💪 Energy Boost • 🌿 Natural Health • 👨‍👩‍👧 குடும்பத்துக்கே ஏற்றது
📦 இப்போதே Order பண்ணி பாருங்க!

30/06/2025

*🌾 விவசாய🌾 உறவுகளுக்கு வணக்கம்*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஆறு ஆண்டுகள் முடிந்து ஏழாம் ஆண்டு அடி எடுத்து வைக்கும்🌾" *Annai Traditional Rice Mill* "🌾 இக்கு இத்தனை நாட்களாக ஆதரவு தந்ததற்கு நன்றி 🙏

🍁விழுப்புரம் மாவட்டத்தில் இருமாணந்தாங்கல் கிராமத்தில் ஏழு ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். 🍁

🌾சம்பா பட்டத்திற்கு தேவையான விதை நெல்லை🌾 கை அறுவடை செய்து, இயந்திரத்தில் சுத்தம் செய்து மற்றும் *Shortex Machine* இல் கலப்பை பிரித்து மிகத் தூய்மையாக வைத்துள்ளோம் ..

🍁 கருப்பு கவுனி - 100/-
🍁 மாப்பிள்ளை சம்பா - 90/-
🍁 காட்டு யானம் - 90/-
🍁 கருடன் சம்பா - 90/-
🍁 ரத்தசாலி - 90/-
🍁 நவரா - 90 /-
🍁 சிவன் சம்பா - 90 /-
🍁 தூய மல்லி - 80/-
🍁 இலுப்பை பூ சம்பா - 120/-
🍁 வாசனை சீராக சம்பா - 120 /-
🍁 லைசா - 150/- ( *laisa* ) ( *கேன்சருக்குரிய அரிசி*)
🍁 ஆத்தூர் கிச்சிலி சம்பா - 90 /-
🍁 நெல்லையப்பர் - 80/-
🍁 மைசூர் மல்லி - 80/-

தேவை எனில் அழைக்கவும்....

🚚மேட்டூர் பார்சல் மற்றும் ரதிமீனா பார்சல் சர்வீஸ் உள்ளது🚚
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
தொடர்புக்கு:
*Annai Traditional Rice Mill*
*Viluppuram*
*Whatsapp Number*
*9551131702*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌾 *நஞ்சில்லா உணவு உணவு அதுவே நலம் தரும் மருந்து* 🌾
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌾 *விவசாய உறவுகளுக்கு வணக்கம்* 🌾   🍁 *எங்களிடம் ஆர்கானிக் முறையில் உடல் எடையை குறைக்க *10* *மூலப் பொருட்களைக் கொண்டு தயா...
30/06/2025

🌾 *விவசாய உறவுகளுக்கு வணக்கம்* 🌾
🍁 *எங்களிடம் ஆர்கானிக் முறையில் உடல் எடையை குறைக்க *10* *மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட*
🌾 *Weight Loss Powder* 🌾 *கிடைக்கும்* 🍁*

1 .கருப்பு கவுனி
2 .கொள்ளு
3 .பார்லி
4 .கம்பு
5 .கேழ்வரகு
6 .மிளகு
7 .சீரகம்
8 .கருஞ்சீரகம்
9 .வெந்தயம்
10 .ஓமம்

இவைகள் அனைத்தையும் சேர்த்து சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்டு வைத்துள்ளோம்

*1 KG - 350 Rs/-*

தேவை எனில் அழைக்கவும்

🚚மேட்டூர் பார்சல் மற்றும் ரதிமீனா பார்சல் சர்வீஸ் உள்ளது 🚚
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*தொடர்புக்கு*
*Annai Traditional Rice Mill*
*Viluppuram*
*WhatsApp Number*
9551131702
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌾 *நஞ்சில்லா உணவு அதுவே நலம் தரும் மருந்து* 🌾
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

30/06/2025

🌾 *விவசாய உறவுகளுக்கு வணக்கம்* 🌾
🍁 *எங்களிடம் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட🌾 48 வகை பொருட்களைக் கொண்டு சுத்தமான முறையில் கழுவி காய வைக்கப்பட்டு ( *ஒரு சில தானியங்களை முளைக்கட்டி* ) தயாரிக்கப்பட்ட சத்து மாவு 🧋 (*Health Mix*) 🧋 கிடைக்கும்* 🍁

🍁 *சத்து மாவில் கலந்துள்ள 48 வகை மூலப் பொருட்கள்* 🍁

1 . கருப்பு கவுனி
2 . மாப்பிள்ளை சம்பா
3 . பூங்கார்
4 . காட்டுயானம்
5 . கருங்குறுவை
6 . அறுபதாம் குறுவை
7 . இலுப்பை பூ சம்பா
8 . தங்க சம்பா
9 . வாடன் சம்பா
10 . ஆத்தூர் கிச்சிலி சம்பா
11 .கருடன் சம்பா
12 .தூயமல்லி
13 .ரத்தசாலி
14 .குள்ளக்கார்
15 .பாஸ்மதி
16 . நவரா
17 . மணி சம்பா
18 . சிவன் சம்பா
19 . வாசனை சீராக சம்பா

🍁 *சிறுதானியங்கள்* 🍁

1 .திணை
2 .வரகு
3 .குதிரைவாலி
4 .சாமை
5 .கம்பு
6 .கேழ்வரகு
7 . மக்காச்சோளம்
8 .பணி வரகு
9 .இருங்கு சோளம்
10 .வெள்ளை சோளம்
11 .சிகப்பு சோளம்
12 .கொள்ளு
13 .காராமணி
14 .பச்சைபயிறு
15 .கருப்பு உளுந்து
16 .சோயா
17 .பார்லி
18 .டபுள் பீன்ஸ்
19 .தட்டைப்பயிறு
20 .பெரும்பயிறு
21 .வேர்க்கடலை
22 .கருப்பு கொண்டை கடலை
23 .பாதாம்
24 .முந்திரி
25 .வால்நட்
26 .தாமரை விதை (மக்கானா)
27 .சம்பாகோதுமை
28 .பொட்டுக்கடலை
29 . ஏலக்காய்

இவைகள் அனைத்தையும் சேர்த்து சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்டு வைத்துள்ளோம்

*1 KG - 350 Rs/-*

தேவை எனில் அழைக்கவும்

🚚மேட்டூர் பார்சல் மற்றும் ரதிமீனா பார்சல் சர்வீஸ் உள்ளது🚚

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*தொடர்புக்கு*
*Annai Traditional Rice Mill*
*Viluppuram*
*WhatsApp Number*
9551131702
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌾 *நஞ்சில்லா உணவு அதுவே நலம் தரும் மருந்து* 🌾
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

30/06/2025

🌾விவசாய🌾 உறவுகளுக்கு வணக்கம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

*எங்களிடம் பல* *தானிய விதைப்புக்கு தேவையான, நல்ல* *முளைப்புத்திறன் கொண்ட பயிர் விதைகள்,* *எண்ணெய் வித்துக்கள் கிடைக்கும்...*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🍁 மக்காசோளம்
🍁 கொள்ளு
🍁 சிவப்பு சோளம்
🍁 கம்பு
🍁 கேழ்வரகு
🍁 பச்சைப் பயிறு
🍁 கருப்பு உளுந்து
-----------------------------------
🍁 எள்ளு
🍁 சூரியகாந்தி
🍁 கடுகு
🍁 ஆமணக்கு விதை
----------------------------------
🍁 கொத்தமல்லி விதை
🍁 வெந்தயம்
------------------------------
🍁 தக்கை பூண்டு
🍁 சணப்பை

🍁 இவை ஒரு ஏக்கருக்கு 15 கிலோ முதல் 20 கிலோ தேவைப்படும்.. மொத்தம் கலந்த தானியங்களின்
**ஒரு* *கிலோவின்* *எடை*
*120 / -**
இவைகளில் எது வேண்டுமானாலும் தனித்தனியேவும் வாங்கிக் கொள்ளலாம்...🍁

🚚 மேட்டூர் பார்சல் மற்றும் ரதிமீனா பார்சல் வசதி உள்ளது .🚚
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*தொடர்புக்கு* ..
**Annai Traditional Rice Mill...*
*Villupuram* .
*9551131702* ...*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

*நஞ்சில்லா உணவு அதுவே நலம் தரும் மருந்து*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

28/06/2025

🌾விவசாய🌾 உறவுகளுக்கு வணக்கம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

எங்களிடம் பல தானிய விதைப்புக்கு தேவையான, நல்ல முளைப்புத்திறன் கொண்ட பயிர் விதைகள், எண்ணெய் வித்துக்கள் கிடைக்கும்...
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🍁 மக்காசோளம்
🍁 கொள்ளு
🍁 சிவப்பு சோளம்
🍁 கம்பு
🍁 கேழ்வரகு
🍁 பச்சைப் பயிறு
🍁 கருப்பு உளுந்து
-----------------------------------
🍁 எள்ளு
🍁 சூரியகாந்தி
🍁 கடுகு
🍁 ஆமணக்கு விதை
----------------------------------
🍁 கொத்தமல்லி விதை
🍁 வெந்தயம்
------------------------------
🍁 தக்கை பூண்டு
🍁 சணப்பை

🍁 இவை ஒரு ஏக்கருக்கு 15 கிலோ முதல் 20 கிலோ தேவைப்படும்.. மொத்தம் கலந்த தானியங்களின்
**ஒரு* *கிலோவின்* *எடை*
*100 / -**
இவைகளில் எது வேண்டுமானாலும் தனித்தனியேவும் வாங்கிக் கொள்ளலாம்...🍁

🚚 மேட்டூர் பார்சல் மற்றும் ரதிமீனா பார்சல் வசதி உள்ளது .🚚
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*தொடர்புக்கு* ..
**Annai Traditional Rice Mill...*
*Villupuram* .
*9551131702* ...*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

*நஞ்சில்லா உணவு அதுவே நலம் தரும் மருந்து*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

25/05/2025

Address

30/E, Kumanan Street, Poyapakkam, Erumananthangal
Villupuram
605103

Opening Hours

Monday 9am - 8:30pm
Tuesday 9am - 8:30pm
Wednesday 9am - 8:30pm
Thursday 9am - 5pm
Friday 9am - 8:30pm
Saturday 9am - 8:30pm
Sunday 9am - 8:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Annai Traditional Rice And Dall Mill posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category