Today Mart

Today Mart Today Mart is a premier dry fruits shop situated in the heart of Virudhunagar.

We offer premium dry fruits, nuts, seeds, traditional rice and millets delivered fresh to your doorstep — quality you can trust, prices you’ll love, and taste you’ll remember.

ஆழ்ந்த இரங்கல் 😭😭
04/03/2026

ஆழ்ந்த இரங்கல் 😭😭

20/02/2026

Flax seeds available in bulk
Minimum order 50kg
Rs.100/kg
Please contact
Today Mart
9566599265

Happi NutsVirudhunagar 9566599265             #கூமாபட்டி
28/06/2025

Happi Nuts
Virudhunagar
9566599265

#கூமாபட்டி

 #முருகாற்று_பசி நாள் 396 - 30.01.2025 #முருகாற்று_பசி மூலம் இன்று 36 சக மனிதர்களுக்கு உணவு பகிர்ந்து அளிக்கப்பட்டது.உணவ...
30/01/2025

#முருகாற்று_பசி

நாள் 396 - 30.01.2025

#முருகாற்று_பசி மூலம் இன்று 36 சக மனிதர்களுக்கு உணவு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

உணவு - தொலி உளுந்து சாதம்

#முருகா_சரணம் #சரணம்_முருகா #முருகன் #அன்னதானம் #மனிதம்

#ஹாப்பிநட்ஸ்
#விருதுநகர்
#முருகன்
#உணவு
#மனிதம்
#பசி
#அன்னதானம்
#அன்பு
#வாழ்க்கை
#கடவுள்
#மகிழ்ச்சி











உடம்பில உசாரு வேணுமா???Energy ComboBoost your energy level with our energy comboA healthy treat to your taste buds. A gr...
29/01/2025

உடம்பில உசாரு வேணுமா???

Energy Combo

Boost your energy level with our energy combo

A healthy treat to your taste buds. A great Mixture of Nuts, Dry fruits and Seeds infused with Honey.

List of Ingredients

1. Cashew nuts
2. Almonds
3. Pistachios
4. Walnut
5. Black raisins with seed
6. Dates
7. Dry figs
8. Cucumber seeds
9. Pumpkin seeds
10. Sun flower seeds
11. Water melon seeds
12. Honey

Ingredients also can be customised according to your requirement.

For get your Energy Combo.
Happi Nuts
Virudhunagar
9566599265

Daily Dry Fruits and Nuts  Rates and Details This Group is only for wholesale purchase and sales.Retail enquires are not...
30/10/2024

Daily Dry Fruits and Nuts Rates and Details

This Group is only for wholesale purchase and sales.Retail enquires are not entertained. Serious business concerned people please exist others please exit.🙏🏻👍🏼

https://chat.whatsapp.com/FuBsmidHqJBJRZomXezXdq

For detailsConnect with UsHappi Nuts Virudhunagar 9566599265
17/07/2024

For details

Connect with Us

Happi Nuts
Virudhunagar
9566599265








விருதுநகரான்னா விருதுநகரான்தான்யா....
05/04/2024

விருதுநகரான்னா விருதுநகரான்தான்யா....

26/03/2024

இன்றைய (26.03.2024) ஹாப்பி நட்ஸ் சிறப்பு பொருள்

உலர் அத்திப்பழம் - ₹.900/கிலோ

தொடர்புக்கு

ஹாப்பி நட்ஸ்
6/432-1, சிவானந்தம் தெரு
அல்லம்பட்டி
விருதுநகர் - 626001
தமிழ்நாடு
9566599265

Today's (26.03.2024) Happi Nuts Special Product

Dry Figs - ₹.900/Kg

For Contact

Happi Nuts
6/432-1, Sivanantham Street
Alllampatti
Virudhunagar-626001
Tamilnadu
9566599265

நான் கூட இந்த சிறு தானியம்லாம் கடைல எதுக்கு வச்சுக்கிட்டு ஒண்ணும் சரியா போக மாட்டிது சீக்கிரம் புழு வண்டு வச்சுருது...எத...
19/03/2024

நான் கூட இந்த சிறு தானியம்லாம் கடைல எதுக்கு வச்சுக்கிட்டு ஒண்ணும் சரியா போக மாட்டிது சீக்கிரம் புழு வண்டு வச்சுருது...எதுக்கு இத போட்டு இழுத்துகிட்டு லாபமும் ஒண்ணும் பெருசா இல்லைன்னு பல தடவை யோசிச்சு இருக்கேன்

ஆனா

இன்னைக்கு ஒரு பாட்டி கடைக்கு வெளிய போய்ட்டு இருந்தாங்க. எப்படியும் 70 வயதுக்கு மேல் இருக்கும். கொஞ்சம் படிக்க தெரிஞ்ச பாட்டி போல.

அவங்களுக்கு எப்படி தான் தெரிஞ்சுச்சோ கடையில உள்ளக்க இறக்கி வச்சு இருந்த குதிரைவாலி மூட்டைய பார்த்துட்டு அந்த மூட்டை மேல குதிரைவாலின்னு அச்சடிச்சிருந்தத படிச்சி பாத்துட்டு வெளில இருந்து வேகமா மிதியடிய கழட்டிட்டு கடைக்குள்ள வந்தாங்க.அந்த குதிரைவாலி அரிசிய படக்குன்னு அள்ளி பார்த்துட்டு கையில சிலுப்பி பார்த்தாங்க..அப்ப அவங்க முகத்தில வந்துச்சே பாருங்க ஒரு சந்தோசம்...அடடடா சின்னக் குழந்தை மிட்டாய் பார்த்தா எப்படி குதுகலிக்குமோ அப்படி அந்த பொக்க வாய் புல்லா சிரிப்பையும் அவங்க சுருக்கம் விழுந்த கண்ணுல ஒரு விதமான ஏக்கத்தையும் வச்சு இருந்தாங்க.

அய்யா இது குதிரைவாலி அரிசியாய்யா... இதுலாம் வச்சிருக்கியா அய்யா அப்டின்னு கேட்டுட்டு அவங்க காலத்தில அவங்க அம்மா காலத்தில விளஞ்ச கதை தின்ன கதை எல்லாம் பேசிட்டு அங்கலாய்ச்சிட்டு போய்டாங்க.அவங்க எதுவும் வாங்கல..ஆனா ரொம்ப நாள் கழிச்சு ஒரு பெரிய தன்னிறைவு..விடுடா இதுல நஷ்டம் ஆனாலும் பரவா இல்ல. இந்த மாதிரி மக்களோடு மக்களா நிலத்தோட நிலமா இருந்து மறைஞ்சு போன உணவ இன்னும் ஞாபகபடுத்திர மாதிரியாவது அந்த பொருள வியாபாரம் பண்றோமேன்னு..

அந்த உணவ அவங்க எந்த அளவு உணர்வு பூர்வமா அணுகி இருந்தா இப்ப வரைக்கும் அவங்க அத விரும்பிட்டு இருக்காங்கன்னு புரியும்... உணவுகள் மாறலாம் உணர்வுகள் மாறாது. அந்த உணர்வுதான் அந்த உணவுக்கு நாம் செய்யும் நியாயம். அதைத் தான் அந்த பாட்டி இன்று வெளிபடுத்தி விட்டு சென்றார்கள். உணவை மறவேல் உணர்வை துறவேல்

என்றும்
உங்கள் ஹாப்பி நட்ஸ்
விருதுநகர்

இதுதான் அந்த குதிரைவாலி அரிசி

Dry fruits juice mix box available @ Happi Nuts nowFor orders please contactHappi NutsVirudhunagar 9566599265           ...
04/03/2024

Dry fruits juice mix box available @ Happi Nuts now

For orders please contact
Happi Nuts
Virudhunagar
9566599265






















Address

6/432 Sri Ram Theatre Road, Allampatti
Virudhunagar
626001

Opening Hours

Monday 9:30am - 9pm
Tuesday 9:30am - 9pm
Wednesday 9:30am - 9pm
Thursday 9:30am - 9pm
Friday 9:30am - 9pm
Saturday 9:30am - 9pm
Sunday 9:30am - 1pm

Telephone

9585750990

Website

Alerts

Be the first to know and let us send you an email when Today Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Today Mart:

Share

Category