Red Jewel Organic Farm

Red Jewel Organic Farm Purely Organic: Bringing you the freshest organic produce, grown with love and no chemicals.
ரசாயனமில்லா உணவு = ஆரோக்கிய வாழ்க்கை

தற்போது..!“மீன் அமில உற்பத்தி” தொடங்கப்பட்டுள்ளது! 🐟பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை மேம்படுத்த சிறந்த தேர்வு…! #மீன்அ...
21/05/2026

தற்போது..!
“மீன் அமில உற்பத்தி” தொடங்கப்பட்டுள்ளது! 🐟

பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை மேம்படுத்த சிறந்த தேர்வு…!

#மீன்அமிலம் #இயற்கைவிவசாயம்

20/05/2026

Soon 900+ crops for cultivation..!

MY Big appreciation to my farm consultant & good friend Rila Marzook for the valuable guidance, support, and knowledge throughout this journey.

Your advice is helping the farm move in the right direction. 🙏

Also proud of the Myurathan Manikkarasa & Siva Annan’s hard work, dedication, and daily care going into this farm. Step by step, the results are becoming visible. 💪

The journey has just started, and many more good things are ahead. ✨

Regards
Siva Dinesh

🍉 தர்பூசணி ஊடு பயிர் நடுகை தொடக்கம் 🌱   #ஊடுபயிர்  #விவசாயம்
19/05/2026

🍉 தர்பூசணி ஊடு பயிர் நடுகை தொடக்கம் 🌱

#ஊடுபயிர் #விவசாயம்

Organic compost -  Nurturing the earth for future generations…!நல்ல மண் தான் நல்ல விளைச்சலுக்கும், நல்ல ஆரோக்கியத்திற்கு...
18/05/2026

Organic compost - Nurturing the earth for future generations…!

நல்ல மண் தான் நல்ல விளைச்சலுக்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் அடித்தளம்.
இயற்கையை காப்போம்… இயற்கை விவசாயத்தை வளர்ப்போம்… 🚜💚

#இயற்கைவிவசாயம் #விவசாயம் #மண்ணின்மணம்

17/05/2026

🍉 எங்கள் பண்ணையில் தர்பூசணி ஊடு பயிர் முன்னோட்ட நடுகை தொடக்கம் 🌱

“අපගේ ගොවිපොළේ දී කොමඩු (Watermelon) අන්තර් වගා (intercrop) මූලික රෝපණ කටයුතු ආරම්භ කර ඇත.”

#ஊடுபயிர் #விவசாயம்

16/05/2026

JS Sulfur தெளிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன 🌱💧

பயிர்களை பூஞ்சை நோய்களிலிருந்து பாதுகாக்கவும், ஆரோக்கியமான வளர்ச்சிக்காகவும் இயற்கை முறையில் இந்த தெளிப்பு செய்யப்படுகிறது. 🌾🍃

#சுற்றுச்சூழல்நட்பு

15/05/2026

புதிய தொடக்கம் 🌱

உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகுந்த உற்சாகம் தருகிறது ❤️

விரைவில் செழித்து நிறைந்த மாதுளை தோட்டமாக மாறும் என நம்புகிறோம் 🙏

අලුත් ආරම්භයක් 🌱

ඔබගේ සහයෝගය අපට විශාල උද්යෝගයක් ලබා දෙයි ❤️

ඉක්මනින් සශ්‍රීක දෙළුම් වත්තක් බවට පත්වේවායි අපි බලාපොරොත්තු වෙමු 🙏

#மாதுளை #விவசாயம் #இயற்கைவிவசாயம் #பண்ணைவாழ்க்கை 🌱 #දෙළුම් #ගොවිතැන #ස්වාභාවිකගොවිතැන #වත්තජීවිතය

14/05/2026

இன்று எங்கள் பண்ணையில் சத்துக்கள் நிறைந்த Vermiacompost

With Rila Marzook – I just got recognized as one of their top fans! 🎉
14/05/2026

With Rila Marzook – I just got recognized as one of their top fans! 🎉

Address

Kamadsi Amman Kovil Road, Mylampavely
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Red Jewel Organic Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share