EVR Martketplace

EVR Martketplace Online Super market
All kinds of stuff

Lotus☘️🌾 natural🍃 skin glowing packஇயற்கையான  முறையில் பதப்படுத்தப்பட்ட தானிய வகைகள் மற்றும் தூய்மையான உலர்ந்த ரோஜாக்களி...
08/08/2023

Lotus☘️🌾 natural🍃 skin glowing pack

இயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்ட தானிய வகைகள் மற்றும் தூய்மையான உலர்ந்த ரோஜாக்களின் இதழ்களை கொண்டு தயாரிக்கப்பட்ட 🌾 skin Natural Glowing Face pack 🌾

எமது முகத்தின் அழகுக்காகவுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளில் இருந்து புத்துயிர் பெற்று தருகிறது.

👉🏻 முகப்பருக்கள்
👉🏻 கரும் புள்ளிகள்
👉🏻 தேமல்
👉🏻 தழும்புகள்
👉🏻முக வறட்சி
👉🏻 கருவளையம்
👉🏻தோல் சுருக்கம்
இவ்வாறு இன்னும் ஏனைய முக பாதிப்பில் இருந்து பாதுகாப்பு பெற்று தருகிறது.

ஆண் பெண் என இருபாலரும் உபயோகிக்களாம். அது மாத்திரமன்றி இதில் உள்ளடங்கி உள்ள தானிய வகைகள் ‌‌( பருப்பு, வெள்ளை கச கசா , கடலை‍, உலர்ந்த ரோஜாக்களின் இதழ்கள், பயறு ) எமது சருமத்திற்கு பொழிவையும் ஆரோக்கியத்தையும் வழங்குகிறது.

🌾Lotus Natural home made Beauty care🌾

https://chat.whatsapp.com/GZuLDK9yOmMJ2cfMKzG5RF

07/08/2023
Well come to Evr Marketplaceஎங்களிடம் நீங்கள் 👉குழந்தைகளுக்கான பம்பஸ் வகைகள்👉பெண்களுக்கான நப்கின்ஸ்👉Seviett tissue, cott...
07/08/2023

Well come to Evr Marketplace

எங்களிடம் நீங்கள்
👉குழந்தைகளுக்கான பம்பஸ் வகைகள்
👉பெண்களுக்கான நப்கின்ஸ்
👉Seviett tissue, cotton buds
👉100% இயற்கையான முறையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட மருதாணி மற்றும் குங்குமம்
அத்துடன் முகத்துக்கான Glowing face packs
👉வீட்டுக்கு தேவையான பென்சி பொருட்கள்

இன்னும் பல்வேறு வகையான பொருட்களை குறைவான விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.

👇மேலும் விபரங்களுக்கு எமது வாட்சப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/GZuLDK9yOmMJ2cfMKzG5RF

Free delivery Eravur

Island wide courier delivery available

EVR Marketplace
Punnaludah Road
Eravur

07/08/2023

👉Welcome to EVR Marketplace

We are an online business
dedicated to providing exceptional products and convenient delivery services.
With a passion for customer satisfaction,
we strive to offer a seamless shopping experience for all your needs.👍

Address

Punnakuda Road , Eravur
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when EVR Martketplace posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category