𝐈 𝐇𝐀𝐓𝐄 𝐌𝐘 𝐌𝐈𝐍𝐃

𝐈 𝐇𝐀𝐓𝐄 𝐌𝐘 𝐌𝐈𝐍𝐃 ★彡[ɪ ᴛʜɪɴᴋ ɪ ʟᴏꜱɪɴɢ ᴍʏ ᴍɪɴᴅ]彡★ ��

👉என் மனதை நிலை குலைய வைத்த சம்பவம்  # # #💔😭 # # #    👉நான் ஒரு கடையில ஓரமா தம்'🚬 அடிச்சுட்டு இருந்தன்..     👉அப்போ திடீர...
10/04/2023

👉என் மனதை நிலை குலைய வைத்த சம்பவம் # # #💔😭 # # #

👉நான் ஒரு கடையில ஓரமா தம்'🚬 அடிச்சுட்டு இருந்தன்..
👉அப்போ திடீர்னு என்னோட பார்வை அந்த கடையில கிழிஞ்ச சட்டையோட நின்னுகிட்டு இருந்த அந்த வயோதிப தாத்தா 🧓🏾❤️ மேல விழுந்திச்சு..
👉அவரு ரொம்ப நேரமா அந்த கடையில ஒன்னுமே வாங்காம அங்க இருக்கிற எல்லாதோட விலையையும் கேட்டிகிட்டும் , பார்த்துக்கொண்டும் இருந்தாரு ..
👉நான் மெதுவா அவர் கிட்ட போய் (தாத்தா) 🧓🏾❤️ நீங்க எல்லாதிட விலையையும் கேக்குறீங்க ஆனால் ஏன்..? ஒன்டையும் வாங்கல.. அப்டின்னு கேட்டேன்
👉அதுக்கு அவரு..! தம்பி, சாப்பிட்டு 2 நாள் ஆவுது 😭 இதுல ஏதாச்சும் வாங்கனும் என்டு ஆசையா தான் இருக்கு ஆனால்.. கையில இரண்டு ரூபாய் தான் இருக்கு..என்டு சொன்னாரு....
👉அதை கேட்டதும் எனக்கு ரொம்ப பாவமா போய்ட்டு.. 🥹💔 நான் உடனே அவர் கிட்ட தாத்தா நீங்க உள்ள போய் உங்களுக்கு வேனும்கிறத சாப்பிடுங்க..
அதுக்கு நான் காச கட்டுறன்,.. என்டு சொன்னன் ...
👉 அய்யோ..! தம்பி எனக்கு அதெல்லாம் ஒன்னும் வேணாம்... (...வெத்திலை கூறு... ) மட்டும். ஒன்னு வாங்கி குடு அது இருந்தா எனக்கு சாப்பாடே தேவையில்ல.. ஒரு ரெண்டு நாளைக்கு சமாளிச்சிடுவன்.. என்டு 🥹
👉 பிறகு நான் கடையில இருந்து... வெத்திலை கூறு 5 ம், ஒரு சாப்பாடு பாரசலும் 🍗, 4 பிஸ்கட் பக்கட்டும் , ஒரு சோடாவும் 🧋 ...... அவருக்காக வாங்கிட்டு
👉 அதுக்கு காச குடுக்க என்னோடே பர்ஸ எடுத்து பாத்தன்.. 🥲😜 அதுல ஒரு பைசா கூட இல்ல...😁🙈
👉 உடன வாங்கின எல்லாத்தையும் தாத்தா கையில மெதுவா 🤫 குடுத்திட்டு... அவர அதுலயே நிக்க சொல்லிட்டு 😳.. நான்
நைஸா #எஸ்கேப் 😜😁🙊 ஆகி வீட்ட வந்திட்டன்..
👉 பாவம் 😔 அதுக்கு அப்புறம் அந்த தாத்தா, க்கு என்ன நடத்திச்சோ தெரியல 🙄💔

இதை 👰 பெண்கள்      சாப்பிட்டால் 😋        மிகவும் அழகாக ❤️ மாறலாம் ........
07/04/2023

இதை 👰 பெண்கள்
சாப்பிட்டால் 😋
மிகவும் அழகாக ❤️ மாறலாம் ........

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐈 𝐇𝐀𝐓𝐄 𝐌𝐘 𝐌𝐈𝐍𝐃 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category