13/04/2026
இந்த புத்தாண்டையொட்டி, எங்களது வாடிக்கையாளர்களுக்கு எங்களது மசாலா டீ பொடியினை இலவசமாக அனுப்ப இருக்கிறோம். உடனடி புத்துணர்ச்சி தரும் இந்த சுவையை இலவசமாகப் பெற, உடனடியாக எங்களது Facebook அல்லது Instagram பக்கத்தினூடாக எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
உங்களுக்குரிய இலவச மசாலா டீ பொதியை இப்போதே பெற்றுக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட அளவு பொதிகளே கைவசம் உள்ளன, எனவே விரைவாகத் தொடர்புகொண்டு உங்கள் சாம்பிள் பேக்கை உறுதி செய்யுங்கள்!