Lanka farm

Lanka farm Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lanka farm, Farmers market, Jaffna.

கன்னி நல்லின பசு  மாடு விலை 160000/-இது போன்ற தரமான பால் மாடுகள் பெற்றுக்கொள்ள எம் பக்கத்தை தெரிவு செய்யவும். 0705242411...
07/11/2025

கன்னி நல்லின பசு மாடு
விலை 160000/-

இது போன்ற தரமான பால் மாடுகள் பெற்றுக்கொள்ள எம் பக்கத்தை தெரிவு செய்யவும். 0705242411
யாழ்ப்பாணம் பருத்தித்துறை

09/10/2025

ஏங்க... காம்பவுண்டுக்கு காச செலவழிக்கிறீங்க? நம்ம கிட்ட 'கிளுவை' செக்யூரிட்டி இருக்காரே! 😎💪

​"ஐயோ... ஆடு, மாடு தோட்டத்துக்குள்ள புகுந்து நாசம் பண்ணுதே!" 🐐🐄ன்னு புலம்புறீங்களா? கம்பி வேலி போடலாம்னு பார்த்தா, அதுக்கு ஆகுற செலவுல ஒரு கல்யாணமே பண்ணிடலாம் போல இருக்கா? 🤯
​கவலைய விடுங்க! நம்ம முன்னோர்கள் யூஸ் பண்ண ஒரு சூப்பர் டெக்னிக் இருக்கு. அதுதான் நம்ம "கிளுவை" உயிர் வேலி! 🌱

​ஏன் இந்த கிளுவை ஒரு ஆல்-ரவுண்டர்னு சொல்றோம்?

​செலவில்லாத செக்யூரிட்டி! 💂‍♂️
சும்மா ஒரு குச்சியை ஒடைச்சு நட்டு வச்சா போதும், அவர் பாட்டுக்கு வளர்ந்து ஒரு பெரிய கோட்டையையே உருவாக்கிடுவாரு. பைசா செலவு இல்லாம பக்கா பாதுகாப்பு! மத்த வேலி மாதிரி பெயிண்ட் அடிக்க வேண்டாம், துரு புடிச்சுடுச்சுனு வருத்தப்பட வேண்டாம்!

​நடமாடும் தீவனக் கடை!
திடீர்னு ஆடு, மாட்டுக்கு தீவனம் இல்லையா? நம்ம கிளுவை மரத்து இலைய ஒடிச்சுப் போட்டா போதும். வயிறு ஃபுல்லா சாப்பிட்டுட்டு, "தேங்க்ஸ் பாஸ்"னு சொல்லிட்டுப் போகும். தீவனச் செலவு மிச்சம்!

​மண்ணுக்கு தெம்பு டானிக்! 💪
இந்த கிளுவை இலை இருக்கே, அது காத்துல இருக்குற நைட்ரஜன் சத்த (தலைச்சத்து) புடிச்சு நம்ம மண்ணுக்கு கொடுக்கும். நீங்க தனியா உரம் போட வேண்டிய அவசியமே இல்ல. மண்ணும் வளமாகும், உங்க வேலையும் சுலபமாகும்!

​பூச்சிகளுக்கு ஒரு 'நோ என்ட்ரி' போர்டு! 🐜🐛
இதோட இலை வாசனைக்கு சில பூச்சிகள், புழுக்கள் பயந்து ஓடிப் போயிடும். பாதி பூச்சித் தொல்லை இயற்கையாவே குறைஞ்சிடும்.
​அவசரத்துக்கு அடுப்பெரிக்கலாம்! 🔥
காஞ்ச குச்சிய ஒடைச்சு விறகு அடுப்புக்கு பயன்படுத்திக்கலாம். கேஸ் தீர்ந்து போச்சுன்னாலும் கவலைப்பட வேண்டாம்!

​அப்புறம் என்னங்க யோசனை? காச கரியாக்காம, நம்ம கிளுவை குச்சியை நட்டு, உயிர் வேலிய உருவாக்குங்க! வேலிக்கான செலவும் மிச்சம், ஆடு மாட்டுக்கு தீவனமும் நிச்சயம்! 😉
​கிளுவையை நடுங்க, நிம்மதியா இருங்க! ❤️

​ #உயிர்வேலி #கிளுவை #இயற்கைவேளாண்மை #விவசாயக்குறிப்புகள் #

11/08/2025
பால் மாடு விற்பனைக்காக 12 லீற்றர் பால் மாடுபசுக்கன்று 8 மாதம்
28/07/2024

பால் மாடு விற்பனைக்காக
12 லீற்றர் பால் மாடு
பசுக்கன்று 8 மாதம்

விற்கப்பட்டது.பால்  மாடு விலை 160000/-10 லீற்றர் பால்இது போன்ற தரமான பால் மாடுகள் பெற்றுக்கொள்ள எம் பக்கத்தை தெரிவு செய்...
26/07/2024

விற்கப்பட்டது.
பால் மாடு
விலை 160000/-
10 லீற்றர் பால்
இது போன்ற தரமான பால் மாடுகள் பெற்றுக்கொள்ள எம் பக்கத்தை தெரிவு செய்யவும். 0705242411
யாழ்ப்பாணம் பருத்தித்துறை

Sold outFor sale jaffna Pointpedro
25/07/2024

Sold out
For sale jaffna
Pointpedro

விற்க உள்ளது7மாத சினை12லீற்றர் பால் விற்கப்பட்ட விலை 210000/-இது போன்ற தரமான பால் மாடுகள் பெற்றுக்கொள்ள எம் பக்கத்தை தெர...
24/07/2024

விற்க உள்ளது
7மாத சினை
12லீற்றர் பால்
விற்கப்பட்ட விலை 210000/-
இது போன்ற தரமான பால் மாடுகள் பெற்றுக்கொள்ள எம் பக்கத்தை தெரிவு செய்யவும். 0705242411

விற்கப்பட்டது.4மாத சினை கன்னி மாடு விலை 100000/-இது போன்ற தரமான பால் மாடுகள் பெற்றுக்கொள்ள எம் பக்கத்தை தெரிவு செய்யவும்...
23/07/2024

விற்கப்பட்டது.
4மாத சினை கன்னி மாடு
விலை 100000/-
இது போன்ற தரமான பால் மாடுகள் பெற்றுக்கொள்ள எம் பக்கத்தை தெரிவு செய்யவும். 0705242411
யாழ்ப்பாணம் உடுப்பிட்டி

Soldவிற்பனைக்காக6 மாத சினை உத்தரவாதத்துடன் தரப்படும்.240000/-14 லீற்றர் பால்
22/07/2024

Sold
விற்பனைக்காக
6 மாத சினை
உத்தரவாதத்துடன் தரப்படும்.
240000/-
14 லீற்றர் பால்

விற்கப்பட்டது.8மாத சினை9லீற்றர் பால் விற்கப்பட்ட விலை 190000/-இது போன்ற தரமான பால் மாடுகள் பெற்றுக்கொள்ள எம் பக்கத்தை தெ...
21/07/2024

விற்கப்பட்டது.
8மாத சினை
9லீற்றர் பால்
விற்கப்பட்ட விலை 190000/-
இது போன்ற தரமான பால் மாடுகள் பெற்றுக்கொள்ள எம் பக்கத்தை தெரிவு செய்யவும். 0705242411

விற்கப்பட்டது.10 லீற்றர் பால் விற்கப்பட்ட விலை 165000/-இது போன்ற தரமான பால் மாடுகள் பெற்றுக்கொள்ள எம் பக்கத்தை தெரிவு செ...
19/07/2024

விற்கப்பட்டது.
10 லீற்றர் பால்
விற்கப்பட்ட விலை 165000/-
இது போன்ற தரமான பால் மாடுகள் பெற்றுக்கொள்ள எம் பக்கத்தை தெரிவு செய்யவும். 0705242411

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lanka farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category