Royal foods

Royal foods The traditonal homemade spices from Jaffna.

வாடிக்கையாளர்  அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
14/04/2026

வாடிக்கையாளர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

✨ Wishing you and your loved ones a sparkling Diwali filled with joy, health, and prosperity! May this festival of light...
19/10/2025

✨ Wishing you and your loved ones a sparkling Diwali filled with joy, health, and prosperity! May this festival of lights brighten every moment of your life. 🪔💛

தாயின் கைப்பக்குவத்தையும் தந்தையின் அக்கறையையும் உங்கள் உணவில் சேர்த்தே தந்திடும் Royal Foods இன் அன்பான தந்தையர் தின நல...
14/06/2025

தாயின் கைப்பக்குவத்தையும் தந்தையின் அக்கறையையும் உங்கள் உணவில் சேர்த்தே தந்திடும் Royal Foods இன் அன்பான தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

செல்லுமிடமெல்லாம் Royal Foods தனிமிளகாய் தூளுக்கு தனிச்சிறப்புண்டு ! ✨உங்கள் சமையலறையில் இருக்க வேண்டிய அத்தியாவசிய பொரு...
27/05/2025

செல்லுமிடமெல்லாம் Royal Foods தனிமிளகாய் தூளுக்கு தனிச்சிறப்புண்டு ! ✨

உங்கள் சமையலறையில் இருக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்பட்டியலில் எங்கள் தனிமிளகாய்த்தூள் இல்லாமலா ? இன்றே விரையுங்கள்

எங்கள் நிலங்களிலிருந்து எங்கள் சுவை எந்தவித மாற்றமும் இன்றி 😍Royal Foods வறுத்த சிவப்பு அரிசிமாவுடன் உங்கள் உணவு வேளைகள்...
23/05/2025

எங்கள் நிலங்களிலிருந்து எங்கள் சுவை எந்தவித மாற்றமும் இன்றி 😍

Royal Foods வறுத்த சிவப்பு அரிசிமாவுடன் உங்கள் உணவு வேளைகள் இன்னும் இலகுவாகட்டும் ! இன்னுமின்னும் சுவையும் சேரட்டும் ✨

ஆவலுடன் எதிர்பார்த்திருந்த முடிவுகள் ! அன்புப் பரிசை வென்ற அதிர்ஷ்டசாலிகள் - விபரங்கள் இதோ…..உங்களிற்கான பரிசை பெற்றுக்க...
14/05/2025

ஆவலுடன் எதிர்பார்த்திருந்த முடிவுகள் ! அன்புப் பரிசை வென்ற அதிர்ஷ்டசாலிகள் - விபரங்கள் இதோ…..

உங்களிற்கான பரிசை பெற்றுக்கொள்ள எம்மை உள் பெட்டியில் (Inbox) தொடர்பு கொள்ளவும்.

ருசித்துச் சாப்பிட சம்பல் நினைத்தவுடனே நொடிகளில் வேண்டுமா ? கவலையே வேண்டாம் ! நாங்களே சொல்லித் தருகிறோம் சாதாரண சம்பலுக்...
13/05/2025

ருசித்துச் சாப்பிட சம்பல் நினைத்தவுடனே நொடிகளில் வேண்டுமா ?

கவலையே வேண்டாம் ! நாங்களே சொல்லித் தருகிறோம்
சாதாரண சம்பலுக்கு இரட்டிப்பு சுவை சேர்க்கும் Royal Foods 😍

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்! #அம்மா  #அன்னையர்தினம்
11/05/2025

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்!

#அம்மா #அன்னையர்தினம்

எங்கட உழுத்தம்மா எப்பிடி ருசியா இருக்குது என்டுற கேள்வியா? சத்துமா சலிப்பில்லாம சாப்பிடுறதுக்கு வழி இருக்கா ? கவலையே வேண...
09/05/2025

எங்கட உழுத்தம்மா எப்பிடி ருசியா இருக்குது என்டுற கேள்வியா? சத்துமா சலிப்பில்லாம சாப்பிடுறதுக்கு வழி இருக்கா ?

கவலையே வேண்டாம் ! நாங்களே சொல்லித் தருகிறோம்
உங்களுக்கு ஏதும் வித்தியாசமான சாப்பாடு செய்ய தெரிந்தால் Comment இல் பகிருங்கள் 😍

உலகெங்கும் உழைப்பினால் உயரும் வர்க்கத்தின் உன்னதம் போற்றும் உயரிய நாளில் உணவின் சுவையுடன் உழைப்பை போற்றுவோம் 🧑‍🔧உலகெங்கு...
01/05/2025

உலகெங்கும் உழைப்பினால் உயரும் வர்க்கத்தின் உன்னதம் போற்றும் உயரிய நாளில் உணவின் சுவையுடன் உழைப்பை போற்றுவோம் 🧑‍🔧

உலகெங்கும் உழைப்பை Royal Foods உடன் இரசித்துக் கொண்டாடுவோம் 😍

Address

SivanKovilady, Puttur West
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Royal foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Royal foods:

Share