Shakeel Stores Kattankudy

Shakeel Stores Kattankudy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shakeel Stores Kattankudy, Grocers, Kattankudi.

SHAKEEL STORES
Wholesale & Retail Grocery Dealer

Fresh & quality grocery items at best prices ✨
📍 Jamiul Lafireen Market Square, Kattankudy – 05
📞 077 057 84 83 | 078 83 50 661

CRISPY DEAL ALERT! 🥔🔥Get your favorite Pringles now at a special price!Limited stock available — Grab yours today!Pringl...
18/04/2026

CRISPY DEAL ALERT! 🥔🔥
Get your favorite Pringles now at a special price!
Limited stock available — Grab yours today!

Pringles Special Offer! 🥔🔥
இப்போது உங்களுக்கு பிடித்த Pringles சிறப்பு விலையில்!
Limited stock – இன்றே வாங்கிக்கொள்ளுங்கள்!

🛒 SHAKEEL STORES
Wholesale & Retail Grocery Dealer
📍 Jamiul Lafireen Market Square, Kattankudy – 05
📞 077 057 84 83 | 078 83 50 661

𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽👇
https://chat.whatsapp.com/CjPinLzhTqe9XqeSSYPgiA

𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸👇
https://www.facebook.com/shakeel.stores.kky?mibextid=ZbWKwL

🔥 NOW AVAILABLE 🔥LAUGFS Gas 12.5KG Cylinder🛒 Available now at Shakeel Stores💨 Fast moving stock – grab yours today!✔️ Sa...
15/04/2026

🔥 NOW AVAILABLE 🔥
LAUGFS Gas 12.5KG Cylinder

🛒 Available now at Shakeel Stores
💨 Fast moving stock – grab yours today!

✔️ Safe & reliable cooking gas
✔️ Ideal for home & business use
✔️ Limited stocks available

Visit us today and enjoy amazing deals!
🛒 SHAKEEL STORES
Wholesale & Retail Grocery Dealer
📍 Jamiul Lafireen Market Square, Kattankudy – 05
📞 077 057 84 83 | 078 83 50 661

𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽👇
https://chat.whatsapp.com/CjPinLzhTqe9XqeSSYPgiA

𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸👇
https://www.facebook.com/shakeel.stores.kky?mibextid=ZbWKwL

🛒🔥 HOT OFFER ALERT! 🔥🛒✨ Don’t miss out on our SPECIAL DISCOUNTS this week! ✨👉 Save more on your daily needs👉 Quality pro...
13/04/2026

🛒🔥 HOT OFFER ALERT! 🔥🛒

✨ Don’t miss out on our SPECIAL DISCOUNTS this week! ✨

👉 Save more on your daily needs
👉 Quality products at unbeatable prices
👉 Wholesale & Retail available

Visit us today and enjoy amazing deals!
🛒 SHAKEEL STORES
Wholesale & Retail Grocery Dealer
📍 Jamiul Lafireen Market Square, Kattankudy – 05
📞 077 057 84 83 | 078 83 50 661

𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽👇
https://chat.whatsapp.com/CjPinLzhTqe9XqeSSYPgiA

𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸👇
https://www.facebook.com/shakeel.stores.kky?mibextid=ZbWKwL

13/04/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே

காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் மார்க்கட் சதுக்கத்தில் கடந்த 15 வருடங்களாக மக்களின் நன்மதிப்பை பெற்று வெற்றிகரமாக இயங்கி வரும் எமது Shakeel Stores நிறுவனம், தனது அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி உற்சாகமாக பயணிக்கிறது.

மொத்த மற்றும் சில்லரை விற்பனைகள் ஆகிய இரண்டும் ஒரே கூரையின் கீழ், புதிய பரிணாமத்தில் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன், இன்ஷா அல்லாஹ், மிக விரைவில் புதிய கட்டிடத்தில் மிகப் பிரம்மாண்டமாக திறந்து வைக்கப்பட உள்ளது.

உங்களது ஷொப்பிங் அனுபவத்தை மேலும் இனிமையாக்கவும், வருமானத்தை சேமிக்கவும் தயாராகுங்கள்!

✨ தரமான பொருட்கள்
✨ நியாயமான விலைகள்
✨ சிறந்த சேவை

என்றும் உங்கள் நம்பிக்கைக்கு உரிய
🛒 SHAKEEL STORES
Wholesale & Retail Grocery Dealer
📍 Jamiul Lafireen Market Square, Kattankudy – 05
📞 077 057 84 83 | 078 83 50 661

𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽👇
https://chat.whatsapp.com/CjPinLzhTqe9XqeSSYPgiA

𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸👇
https://www.facebook.com/shakeel.stores.kky?mibextid=ZbWKwL

🎓 CONGRATULATIONS! 🎓Advanced Level Achievementஉயர்தரப் பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு ச...
01/04/2026

🎓 CONGRATULATIONS! 🎓

Advanced Level Achievement

உயர்தரப் பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் எமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்! உங்கள் எதிர்காலம் மேலும் சிறப்பாக அமைய எமது பிரார்த்தனைகள்.

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவது வாழ்க்கைப் பயணத்தின் முடிவு அல்ல; அது ஒரு புதிய தொடக்கம் மட்டுமே. வாழ்க்கையில் வெற்றி பெற பல பாதைகள் உள்ளன. ஆர்வமும் கடின உழைப்பும் இணைந்தால், ஒரு அற்புதமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

Heartfelt congratulations to all students who have successfully passed the Advanced Level examination and have been selected for university! Our prayers and best wishes for a bright and successful future.

Being selected to a university is not the end of your life journey; it is only a new beginning. There are many paths to success in life. With passion and hard work combined, you can build a wonderful future.

✨ Dream Big | Work Hard | Achieve More ✨

🛒 SHAKEEL STORES
Wholesale & Retail Grocery Dealer
📍Jamiul Lafireen Market Square, Kattankudy – 05
📞 077 057 8431 | 078 835 0661

𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽👇
https://chat.whatsapp.com/CjPinLzhTqe9XqeSSYPgiA

𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸👇
https://www.facebook.com/shakeel.stores.kky?mibextid=ZbWKwL

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹுஅன்பார்ந்த வாடிக்கையாளர்களே,தற்போதைய கட்டிடத்தில் இயங்கி வருகின்ற எமது நிறுவ...
30/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே,

தற்போதைய கட்டிடத்தில் இயங்கி வருகின்ற எமது நிறுவனம் இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் பிரம்மாண்டமாக திறந்து வைக்கப்பட உள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்!

எனவே தற்போதைய கட்டிடத்தில் இடம்பெற்று வரும் வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (05-April-2026) நிறுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு இதனால் தங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கும் வருந்துகிறோம்.

Dear Valued Customers,

We are delighted to inform you that our company, which is currently operating in the existing building, will soon be relocated to a new building and will be grandly reopened with a fresh new look, Insha Allah.

Therefore, we would like to inform you that all business operations at the current premises will be discontinued from this coming Sunday (05-April-2026) Insha Allah. We sincerely apologize for any inconvenience caused.

🛒 SHAKEEL STORES
Wholesale & Retail Grocery Dealer
📍Jamiul Lafireen Market Square, Kattankudy – 05
📞 077 057 8431 | 078 835 0661

𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽👇
https://chat.whatsapp.com/CjPinLzhTqe9XqeSSYPgiA

𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸👇
https://www.facebook.com/shakeel.stores.kky?mibextid=ZbWKwL

இனிய ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்கள்!இந்த புனித நாளில் அல்லாஹ்வின் அருள், அமைதி மற்றும் சந்தோஷம் உங்கள் வாழ்க்கையை நிரப்பட...
20/03/2026

இனிய ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்கள்!
இந்த புனித நாளில் அல்லாஹ்வின் அருள், அமைதி மற்றும் சந்தோஷம் உங்கள் வாழ்க்கையை நிரப்பட்டும்.
உங்கள் குடும்பம் எப்போதும் மகிழ்ச்சியுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துக்கள். 🤲✨

Eid Mubarak! 🌙
May Allah bless you with happiness, peace, and prosperity on this special day.
Wishing you and your family a joyful and blessed Eid ul-Fitr! 🤲✨

🛒 SHAKEEL STORES
Wholesale & Retail Grocery Dealer
📍Jamiul Lafireen Market Square, Kattankudy – 05
📞 077 057 8431 | 078 835 0661

𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽👇
https://chat.whatsapp.com/CjPinLzhTqe9XqeSSYPgiA

𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸👇
https://www.facebook.com/shakeel.stores.kky?mibextid=ZbWKwL

நாளை வெள்ளிக்கிழமை பெருநாளை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும்இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!அல்லாஹ்வின் அருள், அமைதி,...
19/03/2026

நாளை வெள்ளிக்கிழமை பெருநாளை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும்
இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

அல்லாஹ்வின் அருள், அமைதி, மகிழ்ச்சி உங்கள் இல்லங்களில் என்றும் நிலைக்கட்டும். 🌙✨

Happy Women’s Day! 🌸Celebrating the strength, grace, and achievements of every woman. May you continue to inspire the wo...
08/03/2026

Happy Women’s Day! 🌸
Celebrating the strength, grace, and achievements of every woman. May you continue to inspire the world with your courage and kindness. 💐

மகளிர் தின நல்வாழ்த்துகள்! 🌸
உலகத்தை அழகாகவும் வலிமையாகவும் மாற்றும் அனைத்து பெண்களுக்கும் மரியாதையும் பாராட்டும். உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்.

🛒 SHAKEEL STORES
Wholesale & Retail Grocery Dealer
📍Jamiul Lafireen Market Square, Kattankudy – 05
📞 077 057 8431 | 078 835 0661

𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽👇
https://chat.whatsapp.com/CjPinLzhTqe9XqeSSYPgiA

𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸👇
https://www.facebook.com/shakeel.stores.kky?mibextid=ZbWKwL

Stay Cool with Tang! 🧡🥤Refreshing fruity goodness for the whole family!Now available at special prices.Perfect for Ramad...
01/03/2026

Stay Cool with Tang! 🧡🥤
Refreshing fruity goodness for the whole family!
Now available at special prices.
Perfect for Ramadan drinks & daily refreshment.

சுவையான Tang பானம் இப்போது சிறப்பு விலையில்!
இப்தார் மற்றும் குடும்ப பயன்பாட்டுக்கு சிறந்த தேர்வு.

🛒 SHAKEEL STORES
Wholesale & Retail Grocery Dealer
📍Jamiul Lafireen Market Square, Kattankudy – 05
📞 077 057 8431 | 078 835 0661

𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽👇
https://chat.whatsapp.com/CjPinLzhTqe9XqeSSYPgiA

𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸👇
https://www.facebook.com/shakeel.stores.kky?mibextid=ZbWKwL

CRISPY DEAL ALERT! 🥔🔥Get your favorite Pringles now at a special price!Limited stock available — Grab yours today!Pringl...
01/03/2026

CRISPY DEAL ALERT! 🥔🔥
Get your favorite Pringles now at a special price!
Limited stock available — Grab yours today!

Pringles Special Offer! 🥔🔥
இப்போது உங்களுக்கு பிடித்த Pringles சிறப்பு விலையில்!
Limited stock – இன்றே வாங்கிக்கொள்ளுங்கள்!

🛒 SHAKEEL STORES
Wholesale & Retail Grocery Dealer
📍Jamiul Lafireen Market Square, Kattankudy – 05
📞 077 057 8431 | 078 835 0661

𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽👇
https://chat.whatsapp.com/CjPinLzhTqe9XqeSSYPgiA

𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸👇
https://www.facebook.com/shakeel.stores.kky?mibextid=ZbWKwL

கடந்த காலங்களைப் போல, இந்த வருடமும் ரமழான் பித்ரா உணவுப் பொதிகள் எமது நிறுவனத்தால் சிறப்பாக பொதி செய்து வழங்கி வருகின்றோ...
26/02/2026

கடந்த காலங்களைப் போல, இந்த வருடமும் ரமழான் பித்ரா உணவுப் பொதிகள் எமது நிறுவனத்தால் சிறப்பாக பொதி செய்து வழங்கி வருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்! இது போல், உங்கள்
தேவைக்கேற்ப ரமழான் பித்ரா உணவுப் பொதிகளை முன்கூட்டியே ஓர்டர் செய்து, உரிய நேரத்தில் காலதாமதமின்றி பெற்றுக் கொள்ளுங்கள்!

எங்களைத் தேர்வு செய்ததற்கு மனமார்ந்த நன்றி! இன்ஷா அல்லாஹ், மீண்டும் உங்கள் அடுத்த ஓர்டரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்க காத்திருக்கிறோம்.

Thank you sincerely for choosing us! In Sha Allah, we look forward to happily welcoming your next order as well.

🛒 SHAKEEL STORES
Wholesale & Retail Grocery Dealer
📍Jamiul Lafireen Market Square, Kattankudy – 05
📞 077 057 8431 | 078 835 0661

𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽👇
https://chat.whatsapp.com/CjPinLzhTqe9XqeSSYPgiA

𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸👇
https://www.facebook.com/shakeel.stores.kky?mibextid=ZbWKwL

Address

Kattankudi
30100

Opening Hours

Monday 07:00 - 18:00
Tuesday 07:00 - 06:00
Wednesday 07:00 - 18:00
Thursday 07:00 - 18:00
Friday 07:00 - 18:00
Saturday 07:00 - 18:00
Sunday 07:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakeel Stores Kattankudy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category