Al-Hafil NaseerIsmail Annoory

Al-Hafil NaseerIsmail Annoory Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Hafil NaseerIsmail Annoory, Grocers, Nikaweratiya.

எனது வாழ்வில் தூய இஸ்லாத்தை பின்பற்றி வாழ்வதோடு,
''அல்லாஹ்வுக்காக இஸ்லாமிய தஃவாப் பணி செய்வதே எனது நோக்கம்""
அல்-குர்ஆன் சுன்னாவை பின்பற்றி வாழ்வது.. சுவனம் செல்லும் வழியாகும்.

11/02/2026

காலை, மாலை திக்ருகள் தொடர் 03
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ
(நூல் :முஸ்லிம் 7088)

09/02/2026

இரவுத் தொழுகைக்கு சிறந்த நேரம்
عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا أَلْفَاهُ السَّحَرُ عِنْدِي إِلاَّ نَائِمًا‏.‏ تَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم‏.‏
ஆயிஷா (ரழி) அறிவித்தார்கள்:
என் வீட்டில் அவர்கள் (நபிகள் நாயகம் (ஸல்)) இரவின் கடைசி நேரத்தை உறங்காமல் கழித்ததில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
(ஸஹீஹுல் புகாரி : 1133)

02/02/2026

உறவுகளை துண்டித்து வாழ்பவனது அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது

30/01/2026

#சர்வதேசப் பிறையை அடையாளப் படுத்தும் (شهد... மாதத்தை அடைதல் )
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
அம்மாதத்தை அடைதல் என்பதன் அர்த்தம்
👍👍👍👍👍👍👍

في معنى"شهود الشهر"

{فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ}

“ உங்களில் யார் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில்நோன்பு நோக்கட்டும் ”
( #அறிதல் என்பது :" நவீன தொழிநுட்ப காலத்தில் கூட மிக பொருத்தமானது . எனவே இதுவே #சரியானதாகும்)

முதலில் ஷஹித ( شَهِدَ ) என்பதன் அர்த்தம் என்ன பார்ப்போம்

ஷஹித " என்ற வார்த்தைக்கு அரபு மொழியில் நான்கு அர்த்த உண்டு

1 . #அறிவித்தார் என்று பொருள் உண்டு அதாவது :- உதாரணம் :- நீதிபதியிடம் தெரிவித்தார்

மேலும்

" ஒரு நாட்டுப்புற அரபி நேற்று மாலை பிறை கண்டதாக நபியவர்களிடம் தெரிவித்தார் ( இதில் அறிவித்தல் , தெரிவித்தல் எனும் பொருள் உண்டு)

2 . #நேரடியாக பார்த்தார் " நோட்டமிட்டார் " உதாரணம் :- இன்னார் பள்ளிவாசலில் தொழுததை நான் பார்த்தேன் ", அல்லது

" ஸைத் முஹம்மத்துக்கு அடித்ததை நான் பார்த்தேன் என்பது போன்று

நேரடியாக பார்த்தல் எனும் பொருள் உண்டு )

3 . #கலந்து கொண்டான் உதாரணம் :- பெருநாள் தொழுகையில் நாங்கள் கலந்து கொண்டோம் என்று கூறுவதை போன்று மேலும்

" இன்னாருடய ஜனாஸாவில் நாங்கள் கலந்து கொண்டோம் .

அலி பத்ர் போரில் கலந்து கொண்டார் என்பது போன்று

கலந்து கொள்ளுதல் எனும்பொருள் உண்டு

4 . #அறிந்து கொண்டான் எனும் அர்த்த உண்டு உதாரணம் :- தன்னைத்தவிர அல்லாஹ்வை வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று யார் அறிந்து ... ( அல் குர் ஆன் 3:18)

என்பது போன்று

நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் " அல்லாஹ்வைத் தவிரவணக்கத்திற்குரியவன் யருமில்ல்லை என்று யார் உறுதியாக அருந்துகொள்கிறாரோ அவர் சுவனம் நுழைத்து விடுவார்

இங்கே " அறிந்து கொள்ளுதல் " எனும் பொருள் இதற்கு உண்டு என்பதை பார்க்கலாம்

இங்கே கூறப்பட்ட நான்கு அர்த்தம் அதாவது : அறிதல் என்பது மேற்கூறிய இறை வசனதுடன் மிக நேர்பாடானது ஒத்துப்போகிறது

" உங்களில் யார் அம்மாதத்தை அறிந்து கொள்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் "

#அறிதல் என்பது :" நவீன தொழிநுட்ப காலத்தில் கூட மிக பொருத்தமானது . எனவே இதுவே சரியானதாகும்.

எனவே உலகின் எந்த பகுதியிலாவது பிறை கண்ட உறுதியானதகவளை நாம் அறிந்தால் அத்ததகவல் அடிப்படையில் நோன்பைஆரம்பிக்கலாம் அல்லது முடிக்கலாம் என்பதை இவ்வசனத்தில் மூலம்நாம் அறிகிறோம்

#அம்மாதத்தை அடைதல் என்பதன் அர்த்தம் இப்னு அப்பாஸ் (ரழி ) அவர்களின் கூற்று

في معنى"شهود الشهر".

{فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ}

عن ابن عباس أنه قال. في قوله:"فمن شهد منكم الشهر فليصمه"، فإذا شهده وهو مقيم فعليه الصوم، أقام أو سافر. وإن شهده وهو في سَفر ، فإن شاء صامَ وإن شَاء أفطر

அம்மாதத்தை அடைதல் என்பது “ஒருவர் ஊரில் இருக்கும் போது ரமலான் பற்றிய பிறை தகவல் கிடைத்தல் நோன்பு பிடிப்பார். பிரயாணத்தில் இருக்கும் போது ரமலானை அடைந்தால் விரும்பினால் நோன்பு பிடிப்பார் அல்லது விடுவார் (சுருக்கம் தப்ஸீர் தபரி 455)

( ஷுஹுத் )

#மாதத்தை அடைதல் என்பது அதை அறிந்து கொள்வதாகும் . யார் அதனை அறியவில்லையா அவர்கள் மீது நோன்பு கடமையில்லை ஒரு நாட்டில் பிறை பார்த்தன் அடிப்படையில் மாதம் 30 ஆகி விட்டது என அறிந்து கொண்டால் நோன்பு பிடிப்பது கடமையாகும்

நூல் அஹ்காமுல் குர் ஆன் இமாம் ஜஸ்ஸாஸ் 1/274 பக்கம் )

உறுதியான சாட்சிகளின் மூலம் இன்றய நாள் ரமழான் என உறுதியாகி விட்டால் முஸ்லீம்கள் அனைவர் மீதும் நோன்பு பிடிப்பது கடமையாகும் .

எனவே ஆதாரத்தின் மற்றும் ஏகோபித்த அடிப்படையிலும் நோன்பு பிடிப்பது கடமையாகும்

( நூல் முஃனி இமாம் இப்னு குதாமா 3/107)

(நஸீர் இஸ்மாயீல் அன்னூரி )

29/01/2026

சர்வதேசப் பிறையை வலியுறுத்தும் சான்றுகள்
(அப்துல் ஹமீத் ஷரயீ )

29/01/2026

பிறை, சாட்சியத்தின் அடிப்படையிலே தீர்மானிக்க வேண்டும்.எல்லை நிர்ணயம் அல்ல

28/01/2026

காலை மாலை பிராத்தனை 02

27/01/2026

சர்வதேசப் பிறைகான முதல் சான்று

27/01/2026

சர்வதேசப் பிறை சிறிய அறிமுகம்

26/01/2026

சிந்தியுங்கள்.... 6 நிமிடம் வீடியோ... கேட்டுப்பாருங்க மக்களே..
பிறை விடயத்தில் சிந்திப்பவர்களுக்கு இதில் படிப்பினை உண்டு..

25/01/2026

உண்மையான குடும்பம் உறவை பேணி நடப்பவன் யார்?

25/01/2026

ஷபே பராத் இன் சிறப்பு

Address

Nikaweratiya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Hafil NaseerIsmail Annoory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category