Thank you for reminding me

Thank you for reminding me Painful event's ... must ..

13/04/2024

இன்னொருத்தங்க இடத்தை full fill பண்ணுறது என்கிறது அவ்வளவு easy இல்ல..!

ஒருத்தங்க வந்து இருந்து வாழ்ந்து, நிறைய memoriesஅ நமக்காக கொடுத்திட்டு போன பிறகு அந்த இடத்துல இன்னமும் அவங்க ஞாபகங்கள் எல்லாம் காற்றோடு கலந்திருக்கும்..!

24/03/2024

💔

ஒருத்தங்கள நீங்க Continues aah Avoid பண்ணும் போதுஅவங்க உங்கக்கிட்ட பேசுனு கெஞ்சுவாங்க சண்டப்போடுவாங்கஅழுவாங்கஉங்கள கூட வ...
30/12/2023

ஒருத்தங்கள நீங்க Continues aah Avoid பண்ணும் போது
அவங்க உங்கக்கிட்ட பேசுனு கெஞ்சுவாங்க
சண்டப்போடுவாங்க
அழுவாங்க
உங்கள கூட வச்சிக்க கிறுக்குதனமா என்ன என்னவோ பண்ணுவாங்க

கொஞ்ச நாள் போக அவங்களாவே Silent ஆகிருவாங்க
உங்கக்கிட்ட எதையுமே Question பண்ணாம
முன்ன மாதிரி சண்ட போடாம பேசுனா பேசிட்டு
பேசலனா ஏனுக்கூட கேக்காம இருக்க பழகிருவாங்க
அவங்க Sudden aah silent ஆகிட்டாங்க அப்பிடினா
ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோங்க
உங்க Absence ahh அவங்க Accept பண்ண Start பண்ணிட்டாங்க

அவங்க மனசும் உடலும் நீங்க இல்ல என்றத ஏத்துக்கப் பழகினத்துக்கு அப்பறம்
எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள தேடி வந்தாங்களோ
அவ்வளவுக்கு அவ்வளவு அவங்களே உங்கள விட்டு Distance ஆகிருவாங்க
அது தான் இயற்கையும் கூட..🫴

எதுக்காக ஒருகாலத்துல ரொம்ப போராடுனமோ
அது இல்லாம இந்த இயற்கை நம்மல வாழ பழக்கிரும்
So.. எப்பவும் தொலைச்ச அப்பறம் தேடாதீங்க
இருக்கக்குள்ளையே தொலைஞ்சிறாம பாத்துக்கொள்ளுங்க
ஏனா சில விசயங்கள் எல்லாம் தொலைச்சா தொலைச்சது தான்
திரும்ப எல்லாம் கிடைக்காது..😌

அப்பறமா Life-ல Meet பண்ற ஒவ்வொரு Person கிட்டயும்
அந்த ஒரு Person ahh தான் நீங்க தேடுவீங்க
At the time you will fail on it bruuhh

ஒரு சில பேர் இருப்பாங்க பிடிச்சவங்களுக்காக எவ்வளவு வேணும்னாலும் இறங்கி வர Ready ஆ இருப்பாங்க. காரணம் அவங்களுக்கு வேற Sou...
24/12/2023

ஒரு சில பேர் இருப்பாங்க பிடிச்சவங்களுக்காக எவ்வளவு வேணும்னாலும் இறங்கி வர Ready ஆ இருப்பாங்க. காரணம் அவங்களுக்கு வேற Soul கிடைக்கல, கிடைக்கமாட்டாங்க என்கிறதால இல்ல உங்கள miss பண்ணிடக்கூடாது என்கிற அவங்க எண்ணத்தால மட்டும் தான். அப்பிடியானவங்கள முடிஞ்ச அளவு கெட்டியாக பிடிச்சிக்கோங்க...!

உண்மைய சொல்லப்போனா அவங்களுக்கு நீங்க கிடைக்கிறது வரம் இல்ல. அப்படிப்பட்டவங்க உங்ககூட உங்க lifeல இருக்கிறதுதான் உங்களுக்கு கிடைச்ச வரம்...!

இங்க நிறைய choice இருக்கலாம். but ஒண்ணுல strongஆக fixed ஆகிட்டம்னா life long அதுமட்டும்தான் நம்ம Solutionஆ இருக்கணும்...!

ஒண்ணுல Strong ஆ fixed ஆகிட்டாலே போதும் இங்க better choice என்கிற வார்த்தைக்கே இடம் இருக்காது..!

🤲🦋

அரவணைப்பும் ஆறுதலும் இல்லாமல் அனாதையாய் திரிபவர்களை அப்படியே விட்டு விடுங்கள்..! நான் இருக்கிறேன் என்று கூறி அரவணைத்து ப...
15/12/2023

அரவணைப்பும் ஆறுதலும் இல்லாமல் அனாதையாய் திரிபவர்களை அப்படியே விட்டு விடுங்கள்..! நான் இருக்கிறேன் என்று கூறி அரவணைத்து பின்னர் தூக்கி எறிவதற்கு..! அதுவே மேலானது அவர்களுக்கு.!!

நீ இல்லனாலும் அவங்க சிரிக்க தான் போறாங்கநீ இல்லனாலும் Happy ah இருக்க தான் போறாங்கநீ இல்லனாலும் அவங்க அவங்களோட வேலைய செய...
13/12/2023

நீ இல்லனாலும் அவங்க சிரிக்க தான் போறாங்க

நீ இல்லனாலும் Happy ah இருக்க தான் போறாங்க

நீ இல்லனாலும் அவங்க அவங்களோட வேலைய செய்ய தான் போறாங்க

அதான் அவங்க நீ இல்லாம வாழ பழகிட்டாங்கல
அப்பறம் நீ மட்டும் ஏன் அப்பிடியே இருக்க..?

போனவங்க திரும்ப வர மாட்டாங்க
ஆனா போன உன் சந்தோசத்த உன்னால திரும்பி வர வைக்க முடியும்

நீயும் சிரி
நாலு மனுசங்க கூட பேசு, பழகு
உனக்கு தேவை ஆறுதல் கிடையாது
நீ சொல்றத எல்லாம் கேக்க ஒரு Person மட்டுமே
யாருக்கிட்ட சரி மனசு விட்டு எல்லாம் சொல்லு
மனசுல இருக்க அழுக்கை எல்லாம் இறக்கி வைக்கிறப்போ அந்த இடம் சுத்தமாகும்

உன் வாழ்க்கைல இருந்து இல்லாம போன ஒருத்தருக்காக
இருக்குற எல்லாத்தையும் தொலச்சிறாத..✨

ஒரு கஷ்டத்துல இருந்து நீ வெளில வார ஒவ்வொரு தடவையும் Life உனக்கு இன்னொரு வாய்ப்ப கொடுக்கும் அத இழந்துறாத..🤗🤍🖤

இப்பொழுதெல்லாம் அனைத்தையும் கடந்து வர அமைதியை மட்டுமே தேர்ந்தெடுக்கிறேன்....
12/12/2023

இப்பொழுதெல்லாம் அனைத்தையும் கடந்து வர அமைதியை மட்டுமே தேர்ந்தெடுக்கிறேன்....

~ஒருத்தவங்க நம்மல பிடிக்கும்னு சொல்லும் போது..❤️ ~நாமலும் அதுக்கு தகுந்தா போல நம்ம மனச மாத்தினா பிறகு அவங்க அத கடந்து போ...
09/12/2023

~ஒருத்தவங்க நம்மல பிடிக்கும்னு சொல்லும் போது..❤️

~நாமலும் அதுக்கு தகுந்தா போல நம்ம மனச மாத்தினா பிறகு அவங்க அத கடந்து போய்ட்டாங்க என்னும் போது வார வலி..🥺💔

பிரிந்தது என்னவோ உண்மை தான் ஆனாலும் எனக்குள் ஒரு கர்வம் உண்டு என்னிடம் அனுபவித்த நேசத்தை அவள் இனிமேல் எவரிடமும் உணர போவத...
08/12/2023

பிரிந்தது என்னவோ உண்மை தான்
ஆனாலும் எனக்குள் ஒரு கர்வம் உண்டு என்னிடம் அனுபவித்த நேசத்தை அவள் இனிமேல் எவரிடமும் உணர
போவதில்லை என்று....!🛐
_

இப்போதும் என்னால் பேச முடியும். ஆனால் பேசுவதாய் இல்லை.யோசிக்காமல் பேசத் தொடங்கியதன் விளைவு கடைசிவரை யோசிக்க வைப்பதாக  இர...
03/12/2023

இப்போதும் என்னால் பேச முடியும். ஆனால் பேசுவதாய் இல்லை.
யோசிக்காமல் பேசத் தொடங்கியதன் விளைவு கடைசிவரை யோசிக்க வைப்பதாக இருக்கிறது.

சொன்ன வார்த்தைகளும் காட்டிய அன்பும் உண்மைதான். ஆனால் அதைக் கடைசிவரை தர முடியும் என்று சொல்வதுதான் பொய்யாக இருக்கிறது.

செய்யக் கூடாது என்று கட்டளையிட்டவை மீறி செய்யப்படும்போது உடைந்து போகிறோம். அல்லது காணாமல் போகிறோம்.

திரும்பத் திரும்ப சமாதானம் ஆக முடியும் என்பதற்காக தவறுகளை செய்துகொண்டே இருக்க முடியாது. ஒரு எல்லைக்கு அப்பால் வெறுப்பு மட்டும்தான் மிஞ்சப்போகிறது.

எல்லோருமே ஒரு நாள் நம்முள் ஒரு கனவாக வந்து போவார்கள். அவர்களிடம் கேட்காமல் போன மன்னிப்பையும் காட்டாமல் போன அன்பையும் நினைத்து அப்போதாவது கண்ணீர்விட்டுக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு வருசமும்‌ புதுசு புதுசா நிறைய பேர Meet பண்ணி அறிமுகமாகி பேசி பழகி இருப்போம்இதுல சிலர அந்த வருசம் முடிய முன்னமே த...
03/12/2023

ஒவ்வொரு வருசமும்‌ புதுசு புதுசா நிறைய பேர Meet பண்ணி அறிமுகமாகி பேசி பழகி இருப்போம்
இதுல சிலர அந்த வருசம் முடிய முன்னமே தொலைச்சி இருப்போம்
இல்லனா அவங்களே ஒருகட்டத்துக்கு மேல நம்மல விட்டு போயிருப்பாங்க
இது தான் ஒரு Routine aah நம்ம life-ல பல வருசமா மாறி மாறி நடந்துட்டே இருக்கு..🥲

இங்க மாறாத ஒரு விசயம்‌ என்ன தெரியுமா
என்ன தான் எல்லாம்‌ மாறினாலும்
நம்மக்கூடவே ஒவ்வொரு வருசமும் நாலு உருப்படாததுக மட்டும் அப்பிடி வருங்க

எல்லாம்‌ மாறும்
இந்த தரித்திரங்க மட்டும்‌ நம்மல விட்டு எப்பவும் போகாதுக
Actually என்ன தான் இதுங்க சாபமாவே இருந்தாலும் இதெல்லாம்‌ வரம்-ங்க..🤌✨

அப்பறம் என்ன அடுத்த வருசமும்‌ இதுங்க‌கூட தானானு கண்ண தொடைச்சிக்கிட்டுப் போக தான் இருக்கு..🫂❤️

A true frnd will never leave you no matter what 🤎🖤
...🦋

Address

Alankuda Eattali Puttalam
Puttalam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thank you for reminding me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thank you for reminding me:

Share

Category