ஒரு வார்த்தை சொல்லவா

ஒரு வார்த்தை சொல்லவா RajiKumar

Lolc serunuwaraContact No. :- 750668084
05/10/2024

Lolc serunuwara
Contact No. :- 750668084

Yar sollurinka endu pappom
08/08/2024

Yar sollurinka endu pappom

06/08/2024
30/07/2024

:::::::::(❤️❤️❤️)::::::::
அன்புள்ள என் உயிரே💞💞.......

என் அருகில் நீ இல்லைதான்.....
ஆனால் என் இருதயத்தோடு நீ இருக்கிறாய்....எங்கேயோ இருக்கின்ற உனக்காக இங்கிருந்து தவிக்கிறது என் இதயம்❤️❤️........
ஆயிரம்பேர் என் அருகில் இருந்தாலும் என்னை அரவணைக்க நீ இல்லை😒😔.....
உன்னைக் காண என் கண்கள் ஏங்குகிறது👀👁️....
உன் கை கோர்க்க என் கைகள் நீள்கிறது🤝🤝.............நீ என் அருகில் இல்லாததை நினைத்து என் உள்ளம் வாடுகிறது❤‍🩹❤‍🩹..........
என்ன தான் இந்த தூரம் நம் உறவைப் பலப்படுத்தினாலும்........கண்கள் இரண்டும் உன் வருகைக்காக தவமாய் தவமிருந்து ஏங்கிறது👀👀...........
பல ஏக்கமும் பல ஆசைகளும் என் நெஞ்சில் உண்டு...........அதை தீர்க்க எப்போது வருவாய் என்னிடம்🤔🤔........
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்.....
என்னைக் காண சீக்கிரம் வந்துவிடு🥹🥹🥹.....

I love you so much💗💗 and I miss you🫂🫂💋

🌹🌹❣️🌹🌹

Address

Chinanveli
Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஒரு வார்த்தை சொல்லவா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category