10/07/2026
📦🇱🇰 SL Parcel Service – Sri Lanka Shipment Announcement 🇸🇪
Dear Valued Customers,
We are pleased to inform you that our next shipment to Sri Lanka is scheduled for 30July.
✅ 40kg Box – 1300 SEK
📅 Next Shipment Date: 30July
📦 Box Drop-off Deadline: 25 July
📍 Drop-off Location: Video Speed
Thank you for your continued trust and support. We truly appreciate your confidence in our service and hope our previous deliveries have met your expectations.
With SL Parcel Service, sending furniture and non-electronic items to Sri Lanka is easy, reliable, and hassle-free.
🎁 Send 4or more boxes and enjoy a special discount!
For pricing details or any further information, please contact us:
📞 Sadees: 070 017 0204
📞 Video Speed: 08 740 76 76
We remain committed to providing reliable, affordable, and high-quality parcel services for you and your loved ones.
Thank you for choosing SL Parcel Service.
🌍 Delivering with Care ❤️
📦🇱🇰 இலங்கைக்கு 40 கிலோ பெட்டி – 1300 குரோனர் மட்டுமே! 🇸🇪
அன்பார்ந்த வாடிக்கையாளர்களே,
எங்களின் அடுத்த இலங்கை பார்சல் அனுப்பும் சேவை ஜூலை 30 அன்று நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.
✅ 40 கிலோ பெட்டி – 1300 குரோனர்
📅 அனுப்பும் திகதி: 30 ஜூலை
📦 பெட்டிகளை ஒப்படைக்கும் இறுதி திகதி: 25 ஜூலை
📍 ஒப்படைக்கும் இடம்: Video Speed
தொடர்ந்து எங்கள் சேவையை நம்பி பயன்படுத்தி வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள். எங்களின் முந்தைய சேவைகள் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கும் என நம்புகிறோம்.
SL Parcel Service மூலம் இலங்கைக்கு மின்சாதனங்கள் அல்லாத பொருட்கள் மற்றும் மரச்சாமான்கள் ஆகியவற்றை பாதுகாப்பாகவும், நம்பகமாகவும், சிரமமின்றியும் அனுப்பலாம்.
🎁 4 அல்லது அதற்கு மேற்பட்ட பெட்டிகளை அனுப்பினால் விசேட தள்ளுபடி வழங்கப்படும்.
மேலும் தகவல்கள் மற்றும் கட்டண விபரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்:
📞 சதீஸ்: 070 017 0204
📞 Video Speed: 08 740 76 76
உங்களுக்கு தரமான, நம்பகமான மற்றும் மலிவான பார்சல் சேவையை வழங்குவதில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம்.
SL Parcel Service-ஐத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி.
📦🇱🇰 ශ්රී ලංකාවට කිලෝග්රෑම් 40 පෙට්ටියක් – 1300 SEK! 🇸🇪
ආදරණීය පාරිභෝගිකයිනි,
SL Parcel Service මගින් ඔබගේ ආදරණීයයන් වෙත ශ්රී ලංකාවට භාණ්ඩ යැවීම දැන් තවත් පහසුයි.
📅 මීළඟ නැව්ගත කිරීමේ දිනය: 2026 ජූලි 30
📦 පෙට්ටි භාරදීමේ අවසන් දිනය: 2026 ජූලි 25
📍 භාරදීමේ ස්ථානය: Video Speed
ශ්රී ලංකාවට භාණ්ඩ යැවීම සඳහා ඔබගේ විශ්වාසනීය සහකරුවා වන SL Parcel Service සමඟ, ගෘහ භාණ්ඩ සහ විදුලි උපකරණ නොවන භාණ්ඩ පහසුවෙන්, ආරක්ෂිතව සහ කිසිදු කරදරයකින් තොරව යැවිය හැකිය.
විශ්වාසනීය සේවාවක්, සාධාරණ ගාස්තු සහ ඔබේ භාණ්ඩ සුරක්ෂිතව ගමනාන්තයට ළඟා කිරීම අපගේ ප්රමුඛතාවයයි.
🎁 පෙට්ටි 4 ක් හෝ ඊට වැඩි ප්රමාණයක් යැවීමේදී විශේෂ වට්ටමක්!
අපගේ සේවාව පිළිබඳ ඔබ තබා ඇති විශ්වාසයට අපගේ හෘදයාංගම ස්තුතිය පුද කරමු. ඔබට ගුණාත්මක, විශ්වාසනීය සහ සාධාරණ මිලකට සේවාවක් ලබාදීමට අපි සැමවිටම කැපවී සිටිමු.
වැඩි විස්තර සඳහා අප අමතන්න:
📞 Sadees: 070 017 0204
📞 Video Speed: 08 740 76 76
ඔබේ ආදරණීයයන්ට සමීප වන පහසුම මාර්ගය!" 🇱🇰📦❤️
🌍 SL Parcel Service